தில்லியிலிருந்து சுமார் 870 கி.மீ.தூரத்தில் ஒரு பெரிய நீர்வீழ்ச்சி
இருக்கிறது இது காஷ்மீர்
அருகிலிருந்து இகவும் சமீபம. இந்த நீர்வீழ்ச்சியை "யமராஜ கி சும்பக்
"என்றும் யமராஜகி
ஜர்னா "என்றும் அழைக்கிறார்கள் .இந்த நீர்வீழ்ச்சியில் இது வரை சுமார்
ஆயிரம் பேர்கள்
மறைந்து போயிருக்கின்றனர் . இந்த "ஜர்னா " பார்க்கும் போது ஒருவிதமான
பயமே உண்டாகிறது ஜோவென்ற அதன் சத்தமும் இரண்டு பக்கங்களிலிருந்தும் நீர்
வந்து மோதிக்கொண்டு அப்படியே கீழே சுழண்டு விழுகிறது , இநத
இயற்கைக்காட்சியைப்பார்க்கப்
போகின்றவர்கள் திரும்பி வருவதில்லை. ஒரு குறிப்பிட்ட இடத்தைவிட்டு
முன்னாலே நகர்ந்தால் காந்தம் போல் எதோ ஒன்று அவர்களை இழுத்து உள்ளே
அமுக்கிக்கொண்டு விடுகிறது ,அவர்கள் உடலும் கிடைப்பதில்லையாம் ஹிந்தியில்
"சும்பக் "என்றல் மேக்னட்
என்ற காந்தச்சக்தி ... இதனால் தான் இந்த நீர்வீழ்ச்சிக்கு "யமராஜ்
சும்பக் ஜர்னா "என்ற பெயர்
இங்கு யமன் இருப்பதாகவும் யாருக்கு அவர்களின் முடிவு காலம் வருகிறதோ அவர்களே
அங்குச்செல்கிறார்கள் என்றும் ஒரு காஷ்மீரி விவரித்தான் ஹனிமூன் சென்ற
இளம் தம்பதிகள் இந்த மூடநம்பிக்கையைத் தகர்த்து எறிய அங்கு போனார்கள்
அனால் அதன்
வரைகோடு தாண்டியவுடனேயே இருவரும் அதில் இழுத்துச்செல்லப்பட்டனர் என்று
அந்தக்காஷ்மீரி விவரித்தான் ,
மேலும் ஒருவர் அங்கேயே அருகில் வசிப்பவர் கூறியது " இந்த இடத்தில் ஒரு
சித்தர் இருந்தார் .பின்னர் அவர் இந்த நீர்வீழ்ச்சியில் குதித்து கீழே
இன்னும் வாழ்ந்து வருகிறார் "
அப்படி அங்கு சித்தர் இருந்தால் எல்லோருக்கும் நன்மை அல்லவா செய்ய வேண்டும் ..
அங்குப்போனவர்கள் ஏன் திரும்பி வருவத்தில்லை என்ற கேள்வி என்னிடம் எழுந்தது ,
இப்போது ஒரு குறிப்பிட்ட தூரம் வரை கம்பிகளால் வேலி போட்டிருக்கிறார்க்ள் இந்த
யமராஜ ஜர்னாவிலிருந்துப் பிழைத்து வருவதற்கு ....
அந்த நீர்வீழ்ச்சியியைப்பார்த்தால் அப்பப்பா ,,அத்தனை வேகம் அத்தனை சுழல்கள் ,,,,
ஆனால் பார்க்க அழகாகத்தான் இருந்தது ,,,,

ImageGraphy.blogspot.com
ImagesEver.blogspot.com
GreatBible.blogspot.com
Google.com/site/UyirKavithai
Picasaweb.google.com/BALAatCount
Add to: