1) சகோதரிகளாக பார்க்க வேண்டிய இளம்பெண்களை காதலிகளாக பார்க்க வைத்தது இந்த சினிமா 🎬❗
2) பெற்றோர்களை எதிரிகளாக காட்டியது இந்த சினிமா 🎬❗
3) திருட்டின் வகைகளை கற்றுகொடுத்தது இந்த சினிமா 🎬 ❗
4) நகைச்சுவை என்ற போர்வையில் பொய்யை மனித பண்பாக மாற்றியது இந்த சினிமா 🎬❗
5) இசையை கேட்போரின் மனங்களில் திணித்து சிந்தனையை பாவங்களின் பக்கம் திருப்பியது இந்த சினிமா 🎬❗
6) வன்முறையை ஹீரோயிசமாக காட்டியது இந்த சினிமா 🎬❗
7) காதல் என்பதை புனிதமாக காட்டி பிஞ்சு மனங்களில் கூட நஞ்சை ஊட்டியது இந்த சினிமா 🎬❗
8) தீய பழக்க வழக்கங்களை ஆண்மைத்தனமாக காட்டியது இந்த சினிமா 🎬❗
9) Fashion என்ற பெயரில் பெண்களை அரைகுறை ஆடைகளுடன் வீதிகளில் திரிய விட்டு கலாச்சாரம்,பண்பாடுகளை அழித்தது இந்த சினிமா 🎬❗
10) ஆபாசத்திற்கு பொழுதுபோக்கு என்ற பெயரை வைத்தது இந்த சினிமா 🎬❗
11) உறவுகளின் புனிதத்தன்மையை பாழ்படுத்தியது இந்த சினிமா 🎬❗
12) உண்மையை சொல்கிறோம் என்ற பெயரில் வன்புணர்ச்சியை வளர்த்தது இந்த சினிமா 🎬❗
13) திரையில் பெண்களை போகப்பொருளாக ஆக்கியது இந்த சினிமா 🎬❗
14) "அழகை ரசிக்கலாம் ஆனால் அதை அடைய விரும்பாதே "என்ற அசிங்கமான தத்துவத்தை அறிமுகப்படுத்தி மனிதர்களை கண்களால் "விபச்சாரம்" செய்ய கற்றுக்கொடுத்தது இந்த சினிமா 🎬❗
15) வியாபார நோக்கத்திற்காக சமூக ஒற்றுமையை சீர் குலைத்தது இந்த சினிமா 🎬❗
ஒழுக்கக் கேட்டைத்தவிர இந்த சினிமாவினால் நாம் பெற்ற நன்மைகள் எதுவும் இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை 😔❗
மொத்தத்தில் சினிமா 🎬 என்பது ஓழுக்கச்சீர்கேட்டின் "கையேடு " 📝
விபச்சாரத்தின் 💃 "நுழைவாயில்"🚪
சமூக சீர் குலைவிற்கான "ஆயுதம்"👆 😰 🎬
என் அன்பு நண்பனே 👬 இந்த சினிமாவில் 🎬
1000 நல்ல விசயங்கள் இருந்தாலும் அது உன் வாழ்கைக்கு ஒரு துளியும் உதவாது😎

No comments:
Post a Comment
IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.