உண்மை என்பதை உணர்ந்தாலும் அதை புரிய வெளிப்படுத்தும் பொழுது அதன் தன்மையைக் ஏற்றுக்கொள்வதும்- ஏற்றுக்கொள்ளாததும் அவரவர் நிலையை பொருத்தே அமைகிறது
கடினத்தன்மையில் ஆழமான அன்பு இருப்பதும் - பொறுமையில் வஞ்சம் இருப்பதும் உணர்வில் மட்டுமே அறிய முடியும்
ஒருவரை ஏற்றுக்கொண்டால் அவரிடம் இருந்து வரும் பொருந்தாத ஒன்று பொருந்துவது போல இருக்கும் - ஒருவரை அடி ஆழத்தில் ஏற்றுக்கொள்ளாத பொழுது உணர்வும் - அன்பும் பொருந்தாததாகவே இருக்கும் கூட்டமாக ஓரு விஷயத்தை ஏற்றுக்கொள்வதும் - தனியே வெளிப்படுத்தும் ஒன்றில் ஏற்றுக்கொள்ளாத நிலையும் மனதின் அடிப்படையில் இயங்கும் புரிதல் இல்லாத நிலையே
இவை எல்லாம் தனி நபர் அடையாளத்துக்கு ஏங்கும் வெளிப்பாடுகளில் ஊடுருவிய தன்மை !
உண்மை - உணர்வு அனைவருக்கும் பொதுவே அதை அவரவர் கோணத்தில் ஏற்றுக்கொள்ளும் விதத்தை பொருத்தே அமைகிறது
உன் உடலில் ரசாயன மாற்றம் இல்லாத அமைதி நிலையில் பயணம் செய் உணர்வை நோக்கி !
No comments:
Post a Comment
IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.