1985'ல் ஆனந்த விகடனில் வெளியான கவிதை
======================================
விதவை என்று எழுதுகிறேன்,
எழுத்தில் கூட பொட்டு வைக்க முடியவில்லை,
சமுதாயமும் மட்டுமல்ல;
மொழிகூட வஞ்சித்துவிட்டது.!!
கவிதைக்கு கலைஞரின் விமர்சனம்
======================================
விதவை என்பது வடமொழிச்சொல்,
தமிழில் கைம்பெண் என்று எழுதினால்
ஒன்றுக்கு இரண்டு பொட்டு வைக்கலாம்;
தமிழ் வஞ்சிக்காது, வாழவைக்கும்
-கலைஞர்
======================================
விதவை என்று எழுதுகிறேன்,
எழுத்தில் கூட பொட்டு வைக்க முடியவில்லை,
சமுதாயமும் மட்டுமல்ல;
மொழிகூட வஞ்சித்துவிட்டது.!!
கவிதைக்கு கலைஞரின் விமர்சனம்
======================================
விதவை என்பது வடமொழிச்சொல்,
தமிழில் கைம்பெண் என்று எழுதினால்
ஒன்றுக்கு இரண்டு பொட்டு வைக்கலாம்;
தமிழ் வஞ்சிக்காது, வாழவைக்கும்
-கலைஞர்

No comments:
Post a Comment
IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.