ஒரு சிறுவன் புத்தகம் எதாவது வாங்கலாம்னு கடைக்குப் போனான். அது ஒரு பழைய்ய புத்தகக் கடை.
ரொம்ப வயசான தாத்தா அந்த கடைல இருந்தாரு. தலை நிறையா வெள்ளை முடி. சூனியக்கார கிழவி மாதிரி இருந்தாரு..
சிறுவனுக்கு ஒரே பயம். இருந்தாலும் தைரியமா கடையில் உள்ள புத்தகங்களை பார்க்க ஆரம்பிச்சான்.
கடை முழுவதும் ஓரளவே வெளிச்சம். பாதிக்கு மேல் கடைக்குள் போகவே முடியல. அவ்வளோ இருட்டு. புத்தகங்கள் எல்லாம் ஒரே தூசி.
இறுதியா ஒரு புத்தகத்தை எடுத்தான்.
“பேய்களின் எச்சரிக்கை” அதோட பேரு.
சிறுவன் புத்தகத்தைத் தாத்தாட்ட கொடுத்து, இதை நான் வாங்கிக்கிறேன்னு சொன்னான்.
தாத்தா அவனை கோபமா பார்த்தார்.
“இந்த புத்தகம் பயங்கரமானது. இதோட விலை ரூ. 1500 .
நீ இந்த புத்தகத்தைப் படி. ஆனா ஒரு நிபந்தனை. கடைசிப் பக்கத்தை மட்டும் படிக்காத”.
சிறுவன் புத்தகத்துடன் வீடு திரும்பினான்.
நிசப்தமான இரவு. 11 மணி. சிறுவன் புத்தகம் முழுவதும் படித்து விட்டான்.
கடைசி பக்கம் மட்டும் படிக்கவில்லை.
மேஜையில் அந்த புத்தகம் காற்றில் ஒவ்வொரு பக்கமாக புரண்டது.
கடைசி பக்கம் படிக்கலாமா வேண்டாமா என்ற பயம் கலந்த ஆசை அவனுக்கு. பயத்தால் வியர்த்தது. .
காற்று புத்தகத்தை புரட்டி கடைசி பக்கத்தை நெருங்கியது.
அதில் இருந்த ஒரு வரி.......
விலை ரூ.15

No comments:
Post a Comment
IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.