சில சொற்களை
சொன்னால்
தான் மதிப்பு💐,
💐சில சொற்களை
உள்ளத்தில்
மறைப்பதே சிறப்பு💐...
-----------------------------------------------------------------------------------------------------------
நல்லவனாய்
இரு தவறில்லை ஆனால்
நீ மட்டும்தான் நல்லவன் என்று நிரூபிக்க மட்டும்
முயற்சி செய்யாதே
நல்லவனுக்கான தகுதியை
அப்பவே இழப்பாய்.
----------------------------------------------------------------------------------------------------------

எவன் ஒருவன்
ஏணியில் மேலேறிய பின் திரும்பிபார்த்து,
கிழ இருப்பவனை பார்த்து நீயும் மேலே வா
என கை கொடுக்கிறானோ
அவன் நிச்சயம் வாழ்வான், வீழ்ந்துவிடமாட்டான்

நீ தவறு செய்யாவிடிலும் மன்னிப்பு கேள், மன்னிப்பு மறுக்கப்படுமாயின் திமிராகவே இருந்துவிடு.....
இறங்கிப் போவதனால் மட்டும் நமது அருமை பிறருக்கு புரிவதே இல்லை...
இறங்கிப் போவதனால் மட்டும் நமது அருமை பிறருக்கு புரிவதே இல்லை...
எவன் ஒருவன்
ஏணியில் மேலேறிய பின் திரும்பிபார்த்து,
கிழ இருப்பவனை பார்த்து நீயும் மேலே வா
என கை கொடுக்கிறானோ
அவன் நிச்சயம் வாழ்வான், வீழ்ந்துவிடமாட்டான்
----------------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment
IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.