பஞ்சவர்ண கிளியும் கண்டு மயங்கும்
பால் வண்ண அன்னமும் காண ஏங்கும்
உன் நடை கண்டு மெய் மறந்ததோ மான்
உன் நடனம் கண்டு காதலில் விழுந்தேன் யான்
மழை காண நீ ஆட
அந்த இந்திரனையும் சிறை பிடித்தேன் நான் வானம் போலவே
நான் நீ அதை காண
வானவில்லை வென்ற உன் வர்ணமும்
என் நெஞ்சை கொள்ளை கொண்ட உன் தந்திரமும்
மனம் ஏற்க மறுக்கிறது உன் பெயரை
"மயில்" என மூன்றெழுத்தில் அடைக்க

பால் வண்ண அன்னமும் காண ஏங்கும்
உன் நடை கண்டு மெய் மறந்ததோ மான்
உன் நடனம் கண்டு காதலில் விழுந்தேன் யான்
மழை காண நீ ஆட
அந்த இந்திரனையும் சிறை பிடித்தேன் நான் வானம் போலவே
நான் நீ அதை காண
வானவில்லை வென்ற உன் வர்ணமும்
என் நெஞ்சை கொள்ளை கொண்ட உன் தந்திரமும்
மனம் ஏற்க மறுக்கிறது உன் பெயரை
"மயில்" என மூன்றெழுத்தில் அடைக்க
-எழுதியவர்: ஐஸ்வர்யா முருகப்பன்
நன்றி: http://aishuchennai.blogspot.in/2017/01/love-writing-poems-that-too-in.htmlPeacock
Panjavarna kiliyum kandu mayangum,
paal vanna annamum kaana yengum,
un nadai kandu mei marandhadho maan,
un nadanam kandu,kaadhalil vizhundhen yaan!
mazhai kaana,nee aada,
andha indhiranaiyum sirai pidithen naan,vaanam poliya,
naan,nee aada kaana!
vaanavillai vendra un varnamum,
en nenjai kollai konda un thandhiramum,
naan yerka marukkiradhu,un peyarai
"mayil" ena moondrrezhuthil adakka!

No comments:
Post a Comment
IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.