வலம்புரி சங்கின் பயன்கள் சில
சுத்தமான நீரை சங்கில் நிரப்பி பூசை அறையில் வைத்து வழிபட்டு துளி துளியாக தலைவலியால் அவதி படுபவர்களுக்கு சொட்டு மருந்து போல் ஒரு நாளைக்கு பல முறை வாயில் ஊற்றி விட சில நாளில் குறையும்.
சாமி அபிசேகத்திற்கு பயன் படும். மேலும் இதில் உள்ள நீரை வீட்டை சுற்றி தெளிப்பதாலும், சங்கு நீரை முகத்தில் தலையில் தெளிக்க எதிர்மறை சக்திகள் விலகும்.
மூன்றாம் பிறை, சந்திர ஒரை போன்ற நாட்களில் சங்கில் பசும் பால் வைத்து சரஸ்வதி தேவி சந்திர பகவானைவழிபட்டு
மந்தமான குழந்தைகளுக்கு பாலை சங்கின் மூலம் அருந்த செய்ய புத்தி தெளிவு பெற்ற கல்வி நன்கு வரும்.
பிறந்த குழந்தைக்கு வலம்புரி சங்கில் பால் புகட்டுவார்கள் பின் குழந்தையின் தலை சுற்றி தனியே வைத்தால் திருஷ்டி மாறி குழந்தை நல்ல அறிவுடன் வளரும் என்பது இப்பவும் நடைமுறையில் உள்ளது.
மகாலெட்சுமியின் அடையாளம் வீட்டில் வைப்பதால் மகாலெட்சுமி நித்திய வாசம் செய்வாள் என சாஸ்திர நம்பிக்கை.
வாஸ்து குற்றம் நீங்கும். சங்கு நீரில் முகம் கழுவி வர லெட்சுமி கடாட்சம் ஏற்படும்.

No comments:
Post a Comment
IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.