😘😍😢Love pannuna ipdi pannanum....!!!
Girl:ஹலோ டா
boy:சொல்லும்மா என்ன இந்த டைம்ல கால் பண்ணி இருக்க
girl:ஏன் பண்ணக் கூடாதா
boy:ஹேய் அதெல்லாம் இல்ல ஏன் இப்படி பேசுற என்ன ஆச்சு
girl :யாருக்கும் என்ன பிடிக்கலடா..எனக்கு உன் மடில படுத்து அழுகனும் போல இருக்கு
boy:ஹேய் செல்லம் அழுகாதடி ஒன்னும் இல்ல போய் தூங்கு..நான் காலைல நேருல வந்து பாக்குறேன்
girl:ம்ம்...என்ன விட்டுட்டு போய்டாதடா
boy :ஹேய் நான் உன்ன விட்டுட்டு எங்கடி போக போறேன் எங்கேயும் போக மாட்டேன் டி நீ அழுகாம இரு
girl :காலைல வரும்போது ஏதாது வாங்கிட்டு வரியாடா
boy :கண்டிப்பா காலைல வாங்கிட்டு வரேன் நீ இப்போ போய் தூங்கு செல்லம்
girl :இப்போதான்டா கொஞ்சம் ரிலாக்ஸ் ஆ இருக்கு..உன்கிட்ட பேசுனாதாண்டா என் சோகம்னா காணாம போய்டுது..உன் அன்பு எனக்கு எப்பவும் வேணும்டா..
boy:ஹேய் செல்லம் நான்தான் தினமும் உன்கிட்ட பேசுறேன்ல நீ ஏன் இப்டி பேசுற
girl :ஆனா இப்பெல்லாம் யாருமே என்ன பார்க்க வரமாட்ராங்கடா
boy:யாருமே வரலன்னா என்ன நான் வரேன்ல
girl:ஆமாடா
boy:நான் இருக்கேன் டி கடைசி வரைக்கும் நீ கவலப்படாம போய் தூங்கு காலைல நான் வரேன்
girl:சீக்கிரம் வா நான் உனக்காக வெய்ட் பண்ணிட்டு இருப்பேன்
boy:நான் சீக்கிரம் வரேன் நீ போய் தூங்கு
girl :ஓகேடா
boy:காலைல நம்ம ஹீரோ அழகான பூ வாங்கிட்டு அவளை பார்க்க போனான்
boy :செல்லம் நான் சொன்ன மாதிரியே 6 மணிக்கே வந்துட்டேன் நீ இன்னும் தூங்குறியா
boy:சரி உனக்காக என்ன வாங்கிட்டு வந்து பாரு
boy:இப்போ..பாக்க போறியா இல்லையா
boy:பாக்கமாட்டியா
boy:சரி நானே சொல்றேன் இந்த ரோஸ் உனக்கு பிடிக்கும்னு வாங்கிட்டு வந்தேன் எடுத்துக்கோ??
boy:நைட்டு மட்டும் பேசிட்டே இருந்த இப்ப ஏன் பேசமாட்ற
boy:ஏன்டி பேசமாட்ற கோபமா?
boy:பேசமாட்டியா சரி விடு நான் கொஞ்சநேரம் உன் மேல படுத்து தூங்கவா
security1 :யார் சார் அவன்?
security2 :நீ புதுசுப்பா...இந்த பையன் ஞாயிரு,ஞாயிறு வந்து இப்படி தான் அந்த பொண்ணு கல்லறைல பூ வச்சு பேசிட்டு இருப்பான்
sec1 :அந்த பொண்ணுக்கு சொந்தமா சார்
sec2 :சொந்தக்காரன் இல்லப்ப அந்த பொண்ணோட lover
sec1 :என்ன சார் சொல்றீங்க..சரி அந்த பொண்ணு எப்ப,எப்படி இறந்துச்சு?
sec2 :தெரியலப்பா..ஆன
ா அக்ஸிடென்ட்ல இறந்துடுச்சாம்.
..நான் இந்த பையன இங்க இரண்டு வருசமா பாக்குறேன்...அந்த பொண்ணு அப்பா,அம்மா கூட வந்து பாத்தது இல்ல
sec1 : சார்.Unmayana anbu sir ithu!
No comments:
Post a Comment
IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.