சற்குரு அப்பாபைத்தியம் சுவாமிகள் கூறிய அபூர்வமான தகவல்:
தினை அரிசி நான்கு படியை, தினமும் மூன்று விரல்களால் ( பெருவிரல்,நடுவிரல்,மோதிரவிரல்) எடுத்து எறும்புக்கு போடவேண்டும். நூறு பேருக்கு சாப்பாடு போடுவதை விட சிறந்தது.தினை அரிசி தீரும்போது விநாயகருக்கு சர்க்கரை பொங்கல் செய்து படைத்தது குழந்தைகளுக்கு கொடுக்கவும்.
ஓம் பராசக்தியே துணை. நமசிவாய நமஹா என்று எப்பொழுதும் ஜெபித்து வா.எல்லா நன்மைகளும் வரும். மனம் அலைபாய்வதும் அடங்கும். மனம் ஒருநிலைப்பட்ட பின் நமசிவாயநமஹா என்று உபாசிக்க வேண்டும்.ஓம் நமசிவாய நமஹா என்பதில் சக்தியும் அடங்கியுள்ளது.
அறுபத்தி மூன்று வயதுக்கு மேல் எந்த கிரகமும் சாந்தியாகும்.தொண்ணூறு வயதுக்கு மேல் எந்த தெய்வமும் ஒன்றும் செய்யாது.நூற்றி இருபது வயதுக்கு மேல் தெய்வப்பிறவி. உலகத்துக்கு பொதுவானவர்.கலசம் வைத்தி யாகம் வளர்பதற்க்கு ஒப்பாகும்.
தெற்கு,மேற்கு திசைகளில் தலை வைத்து படுக்க வேண்டும். வடக்கு புரண்டு திரும்பி படுக்கையில் இருந்து எழ வேண்டும்.
கிழக்கு வடக்கு திசைகளை பார்த்து சாப்பிடவேண்டும்.
விளக்கு - ஒரே திரிசல் குத்து விளக்கில் ஏற்றக்கூடாது.குறைந்தது இரண்டு திரியாகிலும் ஏற்ற வேண்டும். மூன்று திரிசல் கெட்டது போகும். நான்கு திரிசல் – சகலத்துக்கும் நல்லது. ஐந்து திரிசல்- சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.
மண் அகல் விளக்கு சிறப்பானது.

No comments:
Post a Comment
IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.