Mama Ponnu : டேய் மாமா என்ன லவ் பண்ற..???
Boy : ஹேய் காமெடி பண்ணாத டீ போ டீ....
Mama Ponnu : ஏன் டா என்ன லவ் பண்ண மாட்ற சொல்லு டா..???
Boy : ஹேய் உன்ன ஒரு நாள் கூட அப்படி நினைச்சு பார்த்ததில்ல டீ எரும.....
Mama Ponnu : டேய் மாமா பொய் சொல்லாத டா... உன்ன பத்தி எனக்கு தெரியும் உனக்கு என்ன ரொம்ப பிடிக்கும்னு... சின்ன வயசுல இருந்தே நா உன்ன லவ் பண்ண ஆரம்பிச்சுட்டேன் டா.....
Boy : ஹேய் லூசா உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும் டீ... But என் மனசுல வேற பொண்ணு இருக்கா டீ... அவளுக்கு துரோகம் பண்ண முடியாது டீ.....
Mama Ponnu : டேய் பொய் சொல்லாத டா... நீ சொல்றது உண்மைனா என் தலைல கை வைச்சி சத்தியம் பண்ணி சொல்லு.....

Boy : ஹேய் போ டீ... கோவம் வர வைக்காதே.....
Mama Ponnu : ஓ... அப்படியா... இப்போ புரிஞ்சுடிச்சி டா எனக்கு.....
Boy : என்ன டீ புரிஞ்சுடிச்சு உனக்கு..???
Mama Ponnu : அவ புடிச்ச பொண்ணு... நா புடிக்காத பொண்ணு அப்படி தானே.....
Boy : ஹேய் அப்படி இல்ல டீ... புடிச்ச பொண்ணுனா லவ் பண்ணனுமா..???
Mama Ponnu : அப்பறம் ஏன் டா... என்ன லவ் பண்ண மாட்ற..??? ஓ... அவ White Ah இருப்பா... But நான் Black Ah இருக்கேன் அதானே டா மாமா சொல்லு டா..???
Boy : அழக பார்த்து லவ் பண்ண மாட்டேன் டீ... எரும மாடு... அழக தூக்கி குப்பைல போடு டீ... அழகு கண்ணுக்கு மட்டும் தான் டீ... மனசுக்கு இல்ல டீ.....
Mama Ponnu : ம்ம்ம்... இதெல்லாம் Correct Ah பேசு... ஆனா... நா கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லாத.....
Boy : என்ன டீ பதில் சொல்லனும் உனக்கு..???
Mama Ponnu : என் தலைல கை வைச்சி சத்தியம் பண்ணி சொல்லு டா... நீ என்ன லவ் பண்ணலனு..???
Boy : அப்பறம் சொல்றேன் டீ Bye (Feel இருக்கு)
Mama Ponnu : போ... டா... போ... என்ன விட நல்ல பொண்ணு யாரு டா கிடைப்பா... நல்லா பார்த்துப்பேனு சொல்லி பொய்யா நடிப்பா..... (அழுகுறா)
Boy Frnd : டேய் மச்சான் உண்மைய சொல்லு யார டா லவ் பண்ற..???
Boy : என் மாமா பொண்ண தான் டா.....
Boy Frnd : அப்பறம் ஏன் டா அவகிட்ட நீ வேற பொண்ண லவ் பண்றேனு சொன்ன..???
Boy : எங்க ரெண்டு குடும்பத்துக்கும் பிரச்சனை டா... ரொம்ப வருஷமா பேச்சு வார்த்தை இல்ல... வீட்டுல எங்க லவ்வ புரிஞ்சுப்பாங்களா..??? எங்கள சேத்து வைப்பாங்களானு தெரியல டா... அதான் அவ மனசுல எதும் ஆசை வர கூடாதுனு தான் அவ கிட்ட பொய் சொன்ன.....
Boy Frnd : அய்யோ... அதெல்லாம் அப்பறம் பார்த்துக்கலாம்... வீட்டுல பேசி எப்படியாவது ஒத்துக்க வைச்சுக்கலாம்... நீ போய் First அவ கிட்ட உன் லவ்வ Propose பண்ணு.....
Boy : எப்படி டா சொல்றது இப்போ தான் அவ கிட்ட வேற பொண்ண லவ் பண்றேனு சொன்ன... இப்ப போய் உன்ன தான் லவ் பண்றேனு சொன்னா அவ என்ன டா நினைப்பா..???

Boy Frnd : ம்ம்ம்... ஓகே டா... But பாவம் டா என் தங்கச்சி... மச்சான் அங்க பாரு டா அழுதுகிட்டு இருக்கா போய் பேசு டா... போ டா.....
Boy : ம்ம்ம்... பேசுறேன் டா மச்சான்.....
Boy : ஹலோ மேடம்... என்ன மேடம் சோகமா இருக்கிங்க..???
Mama Ponnu : (கோவமா இருக்கா) சொன்னா மட்டும் புரியவா போது.....
Boy : Eee Darling.....
Mama Ponnu : Eee Darling Ah..???
Boy : செல்லம்.....
Mama Ponnu : செல்லமா..???
Boy : ஆமா டீ பொண்டாட்டி.....
Mama Ponnu : பொண்டாட்டியா..??? டேய் மாமா உனக்கு என்ன ஆச்சு Romance Ah... பேசுற..???
Boy : உன் மேல ஒரு கண்ணு நீ தான் என் மொற பொண்ணு... எனக்கு லவ் வந்துடுச்சி டீ பொண்டாட்டி.....
Mama Ponnu : (செம Happya இருக்கா) மாமா உண்மையாவா சொல்ற Pls டா... உண்மைய மட்டும் சொல்லு.....
Boy : உன் தலைமேல சத்தியமா... I Love You டீ.....
Mama Ponnu : I Love You டா... லூசு புருஷா.....
Boy : I Love You டீ லூசு பொண்டாட்டி.....
❤❤❤இப்படி கனவு தான் கண்டேன்.அதுக்குள்ள மணி 1.00 ஆச்சு பசிக்குதே ..

No comments:
Post a Comment
IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.