வாலிப மயக்கத்திலே
வாலிப வீர தீரத்தை காட்ட
பெண்களை கவர
விதவிதமாக
வண்ண வண்ண உடையிலே
உலகை வளம் வருவதா ..?
குடும்ப சூழல் உணர்ந்து
உழைத்து
உன்னத குடும்பத்தை காக்க
தியாகம் புரிந்து
திரைகடல் ஓடி திரவியம் தேடுவதா ...?
....
பதில்
..
இதை பதியலாமா வேண்டாமா என்று
யாத்ருகனுக்கும் ஒரு குழப்பம்..
..
இதை
நிச்சயமாக பதிந்து தானே ஆக வேண்டும் மனமே...
...
அன்றைய கால
சங்க கால இளைஞனில் இருந்து
இன்று வரை
என்றும்
இருக்கும் ஒரு குழப்பம்
எப்படி அடுத்தவர்களை
குறிப்பாக பெண்களை கவர்வது ...
அதற்க்கு
கதாநாயகனாக ஆக வேண்டும் ...
காரணம்
கதாநாயகன்களையை
எந்த கால பெண்களுக்கும்
பிடித்து இருக்கிறது .
என்பதை அறிந்தவனே
எந்த இளைஞனும் ...
கதாநாயகனாக
எப்படி ஆவது தெரியாது
ஆனால்
எப்படிமாவது ஆக வேண்டும்
என்று மட்டும் ஒரு உறுதி ...
...
உண்மைமில்
ஒவ்வொரு இளைஞனுக்கும்
தான் தலைசிறந்தவனாக இருக்க வேண்டும்
என நினைப்பது தான்
இளமையின் சிறப்பு
இந்த பூமியின் இதய துடிப்பும் அதுவே..
அதனாலேதான்
அவர்களாலே தான்
பூமி பந்தில்
ஒவ்வொரு சுவயாரஸ்யமும் பிறக்கிறது...
....
ஒரு இளைஞன் முன்
அவன் நாயகனாக உதிக்க
பல பல நிலைகள்
பல பல வாய்ப்புகள்
பூமிமிலே இருக்கிறது ..
அதில்
மிகவும் எளிமையானது
சுலபமானது
உடனே பலன் தருவதே
இந்த வண்ண வண்ண உடை ...
...
அட அது யாரை கவர இளம் மனமே...
பெண்களை கவரவா....?
...
அழகு
அது ஆணுக்கோ
பெண்ணுக்கோ
இயற்க்கை கொடுப்பது
உண்மையில்
மாயைகளோடு
மனித பிறவிகள் மோதட்டும் என்பதனால் தானே...
இதில்
பலியான மனித பிறவிகள்
எந்த காலத்திலும்
எத்தனை எத்தனை பேரோ....
....
ஆடை இல்லா காலத்திலே
ஆபாசம் இல்லை
மருத்துவமனை இல்லா காலத்திலே
நோயும் இல்லை போல ..
....
ஆடை வந்தது
ஆண் பெண் பிரிந்தது ...
மோகம் வந்தது
அதனாலே
உலகின்
முதல் போரும் வந்தது ..
ஒரு குழுவில் இருக்கும்
பெண்களை காப்பாற்ற
படைகளும் வந்தது...
...
உலகில்
முதலில்
உணவுக்காக
மண்ணுக்காக
பொண்ணுக்காக போர் வரவில்லை..
பெண்ணுக்காகவே
போர் வந்ததாலே
படைகள் உருவானது .
படைகள் உருவானதாலே
பணமும் செல்வமும் உருவானது
அதை காக்க
சிறு சிறு நாடும் வந்தது ..
மாயைகளின் விளையாட்டும்
உலகில் விளையாட ஆரம்பித்த
காலமும் உலகை ஆட்கொண்டதே...
.....
வண்ண வண்ண உடைகளால்
அழகால்
பேச்சால்
நடவடிக்கையால்
பெண்களை கவர
இளைஞன் குழம்புவதை
அதில் உள்ள
கர்மா சூட்சமத்தை
இளைஞர்கள் உணரவேண்டும் ..
...
தன் சூழல் புரிந்து
குடும்ப
சுற்றம் அறிந்து
நாட்டின் நிலை உணர்ந்து
தன்
உடலையும்
மனதையும் செம்மை ஆக்கி
திரை கடல் ஓடியோ
பார்கடல் கடைந்தோ
மண் நீரில்
வியர்வை நீர் சிந்தியோ
உழைத்து
குடும்பம் காத்து
உயிரை மதித்து
படைத்தவனை பூஜித்து
நேர்கோண்ட பார்வை மாறாமால்
சிறந்த இளைஞனாக வாழ்ந்தாலே
ஏழு லோகமும் தேடி வரும்
அனைத்து
ஆண் பெண்
சிரியவர் பெரியவர்
அனைவரும்
அன்பால் நாடி
அன்பு தருவரே ...
....
எதை தேட வேண்டும் என
அறிந்த இளைஞனை
எது நாடி வரவேண்டுமோ
அது
அந்த இளைஞனை தேடி
தானே நாடி வரும் ...
சிவமும்
சக்தியும்
முக்தியும்
நாடி வழியே
நாடியே ஆடியே
ஆனந்தமாக தானே வரும்
அந்த
இளைஞனை நோக்கி...
....
சிறந்த இளைஞனே
சிவத்தின் பிள்ளை...
பிரபலமான இளைஞன்
மாயைகளின் பிள்ளை ...
....
சிறந்த இளைஞன்
வெளி உலகால் அறியாமால் போனாலும்
அது இறைவன் பிள்ளை ...
...
குறுக்கு
வேக வழியில்
மிக பிரபலமான எவரூமே
மாயை பெற்ற பிள்ளையே ...
....
மிக பிரபலமான
புகழ்மிக்க
உலகமே அவனை காண காத்து இருக்கும்
பிள்ளையாக மாற
வேடம் கட்டி
அதற்ககாக
களம் காணும் எவருமே
கண்ணீராலே மடிபவரே...
.....
சிறந்த இளைஞன்
அவனால்
உலகிற்க்கும் இன்பம்
அவனுக்கும்
ஆத்ம ஆனந்தம் கிடைப்பதே
சிவ சூட்சமம்.
அதுவே
சிவ விருப்பமுமே...
சிவ விருப்பம் கண்ட
இளம் நாயகனை தேடி
தன்னாலே
உலக
மாய புகழ்
மாலையிட ஓடி வந்தாலும்
அதையும்
தள்ளி வைத்து
சிவ பாதை செல்லும்
இளைஞன்
வாழும் சிவ சிவ சிறப்பு பிறவியே.
வாலிப வீர தீரத்தை காட்ட
பெண்களை கவர
விதவிதமாக
வண்ண வண்ண உடையிலே
உலகை வளம் வருவதா ..?
குடும்ப சூழல் உணர்ந்து
உழைத்து
உன்னத குடும்பத்தை காக்க
தியாகம் புரிந்து
திரைகடல் ஓடி திரவியம் தேடுவதா ...?
....
பதில்
..
இதை பதியலாமா வேண்டாமா என்று
யாத்ருகனுக்கும் ஒரு குழப்பம்..
..
இதை
நிச்சயமாக பதிந்து தானே ஆக வேண்டும் மனமே...
...
அன்றைய கால
சங்க கால இளைஞனில் இருந்து
இன்று வரை
என்றும்
இருக்கும் ஒரு குழப்பம்
எப்படி அடுத்தவர்களை
குறிப்பாக பெண்களை கவர்வது ...
அதற்க்கு
கதாநாயகனாக ஆக வேண்டும் ...
காரணம்
கதாநாயகன்களையை
எந்த கால பெண்களுக்கும்
பிடித்து இருக்கிறது .
என்பதை அறிந்தவனே
எந்த இளைஞனும் ...
கதாநாயகனாக
எப்படி ஆவது தெரியாது
ஆனால்
எப்படிமாவது ஆக வேண்டும்
என்று மட்டும் ஒரு உறுதி ...
...
உண்மைமில்
ஒவ்வொரு இளைஞனுக்கும்
தான் தலைசிறந்தவனாக இருக்க வேண்டும்
என நினைப்பது தான்
இளமையின் சிறப்பு
இந்த பூமியின் இதய துடிப்பும் அதுவே..
அதனாலேதான்
அவர்களாலே தான்
பூமி பந்தில்
ஒவ்வொரு சுவயாரஸ்யமும் பிறக்கிறது...
....
ஒரு இளைஞன் முன்
அவன் நாயகனாக உதிக்க
பல பல நிலைகள்
பல பல வாய்ப்புகள்
பூமிமிலே இருக்கிறது ..
அதில்
மிகவும் எளிமையானது
சுலபமானது
உடனே பலன் தருவதே
இந்த வண்ண வண்ண உடை ...
...
அட அது யாரை கவர இளம் மனமே...
பெண்களை கவரவா....?
...
அழகு
அது ஆணுக்கோ
பெண்ணுக்கோ
இயற்க்கை கொடுப்பது
உண்மையில்
மாயைகளோடு
மனித பிறவிகள் மோதட்டும் என்பதனால் தானே...
இதில்
பலியான மனித பிறவிகள்
எந்த காலத்திலும்
எத்தனை எத்தனை பேரோ....
....
ஆடை இல்லா காலத்திலே
ஆபாசம் இல்லை
மருத்துவமனை இல்லா காலத்திலே
நோயும் இல்லை போல ..
....
ஆடை வந்தது
ஆண் பெண் பிரிந்தது ...
மோகம் வந்தது
அதனாலே
உலகின்
முதல் போரும் வந்தது ..
ஒரு குழுவில் இருக்கும்
பெண்களை காப்பாற்ற
படைகளும் வந்தது...
...
உலகில்
முதலில்
உணவுக்காக
மண்ணுக்காக
பொண்ணுக்காக போர் வரவில்லை..
பெண்ணுக்காகவே
போர் வந்ததாலே
படைகள் உருவானது .
படைகள் உருவானதாலே
பணமும் செல்வமும் உருவானது
அதை காக்க
சிறு சிறு நாடும் வந்தது ..
மாயைகளின் விளையாட்டும்
உலகில் விளையாட ஆரம்பித்த
காலமும் உலகை ஆட்கொண்டதே...
.....
வண்ண வண்ண உடைகளால்
அழகால்
பேச்சால்
நடவடிக்கையால்
பெண்களை கவர
இளைஞன் குழம்புவதை
அதில் உள்ள
கர்மா சூட்சமத்தை
இளைஞர்கள் உணரவேண்டும் ..
...
தன் சூழல் புரிந்து
குடும்ப
சுற்றம் அறிந்து
நாட்டின் நிலை உணர்ந்து
தன்
உடலையும்
மனதையும் செம்மை ஆக்கி
திரை கடல் ஓடியோ
பார்கடல் கடைந்தோ
மண் நீரில்
வியர்வை நீர் சிந்தியோ
உழைத்து
குடும்பம் காத்து
உயிரை மதித்து
படைத்தவனை பூஜித்து
நேர்கோண்ட பார்வை மாறாமால்
சிறந்த இளைஞனாக வாழ்ந்தாலே
ஏழு லோகமும் தேடி வரும்
அனைத்து
ஆண் பெண்
சிரியவர் பெரியவர்
அனைவரும்
அன்பால் நாடி
அன்பு தருவரே ...
....
எதை தேட வேண்டும் என
அறிந்த இளைஞனை
எது நாடி வரவேண்டுமோ
அது
அந்த இளைஞனை தேடி
தானே நாடி வரும் ...
சிவமும்
சக்தியும்
முக்தியும்
நாடி வழியே
நாடியே ஆடியே
ஆனந்தமாக தானே வரும்
அந்த
இளைஞனை நோக்கி...
....
சிறந்த இளைஞனே
சிவத்தின் பிள்ளை...
பிரபலமான இளைஞன்
மாயைகளின் பிள்ளை ...
....
சிறந்த இளைஞன்
வெளி உலகால் அறியாமால் போனாலும்
அது இறைவன் பிள்ளை ...
...
குறுக்கு
வேக வழியில்
மிக பிரபலமான எவரூமே
மாயை பெற்ற பிள்ளையே ...
....
மிக பிரபலமான
புகழ்மிக்க
உலகமே அவனை காண காத்து இருக்கும்
பிள்ளையாக மாற
வேடம் கட்டி
அதற்ககாக
களம் காணும் எவருமே
கண்ணீராலே மடிபவரே...
.....
சிறந்த இளைஞன்
அவனால்
உலகிற்க்கும் இன்பம்
அவனுக்கும்
ஆத்ம ஆனந்தம் கிடைப்பதே
சிவ சூட்சமம்.
அதுவே
சிவ விருப்பமுமே...
சிவ விருப்பம் கண்ட
இளம் நாயகனை தேடி
தன்னாலே
உலக
மாய புகழ்
மாலையிட ஓடி வந்தாலும்
அதையும்
தள்ளி வைத்து
சிவ பாதை செல்லும்
இளைஞன்
வாழும் சிவ சிவ சிறப்பு பிறவியே.
No comments:
Post a Comment
IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.