பிறந்த நாளை கொண்டாடும் உலகம்
பிறந்த நாளை
பல ஏட்டுக்களில் எழுதி வைத்து
வாழ்த்து பெரும் உலகம்
கரு உருவான நாள்
அறியாமலே
அந்த
நாள் தான்
பூமிக்கு வந்த நாள் என்பதை அறியாமலே
பூமியின் தரை மீது விழுந்த நாளையே
பிறந்த நாள் என்று ஏமாறுகிறது ..
....
பூமியின் தரை மீது விழும் நாள்
ஜாதகமும் எழுத படுகிறது
ஜாதகனின்
உண்மையான பிறந்த நாள்
கரு உருவான நாளே
அந்த விநாடி கணக்கே
ஜாதகனுக்கும்
கிருகத்திற்க்கும்
ஜாதக கணக்கு சரியாக இருக்கும்..
...
அத்தனை கணக்கு வழக்குகளை தாண்டி
அத்தனை கிரக அனுமதி பெற்று
யுக கால காத்து இருப்பிற்க்கு பின்
ஒரு தாயின்
கருவரை எனும் பூமி பந்தில்
ஒரு உயிர் நுழையும் விநாடியே
உண்மையில்
இந்த பூமியில்
அந்த உயிரின்
ஸ்தூல பிறந்த நாள் ...
....
அங்கேயே
அன்றே
அனைத்தும் முடிவு ஆகிறது ...
....
பிறந்தவன் கிருஷ்ணணா
சித்தனா
மானிடனா
சூரனா
அசூரனா
அது
பிறந்த பின் முடிவு ஆவது இல்லை
அது
கருவிலே முடிவு ஆகிறது ...
....
கிருஷ்ண ஜெயந்தி
அது
தாயின் கருவரை வந்த நாளே ...
....
ஒரு தாயின்
கருவரைக்கு வெளியே
எட்டு திசையிலும்
எட்டுவிதமான
கர்ம கணக்கு ஆதமாக்கள்
கோடிக்கணக்கில் காத்து இருக்கும்...
...
எந்த நாள்
எந்த கணக்கில்
ஸாதூல தாய் தந்தை கணக்கின் வடிவில்
கருப்பைக்குள்
யார் நுழைய வேண்டும் என்பதே
கரு ரகசிய கர்ம விளையாட்டு வினை.
....
கிருஷ்ணர்கள்
வளர்க்கப்படுவது இல்லை
உருவாக்கப்படுபவர்களும் இல்லை
அவர்கள்
கருவிலே உருவாவர்கள்...
...
அதர்ம பெற்றோருக்கு
தர்மம் குழந்தையாக பிறப்பது இல்லை...
...
தர்ம பெற்றோருக்கு
அதர்மம் குழந்தையாக வர
ஒரு வாய்ப்பும் இல்லை...
....
பிள்ளைகளை வைத்தே
பெற்றவர்களின்
கர்ம கணக்கை
ஞானத்தால்
அளவிடவும் முடியும்..
....
விஷேசம் என்ன என்றால்
ஒவ்வொரு பெற்றோருக்கும்
கிரைஷ்ணர்களை பெற்று எடுக்க
பிரபஞ்சம் வாய்ப்பு கொடுக்கிறது ...
...
அந்த வாய்ப்பு உறுதி செய்யப்படுவது
பருவம் தாண்டி
விவரம் தெரிந்த பின்னே
வளந்த பருவ காலத்திலே
திருமணம் நடந்து
குழந்தையும் பிறக்க
பிரபஞ்சம் வாய்ப்பு கொடுக்கிறது...
....
விழிப்பு நிலை அடைந்த பெற்றோர்
கிருஷ்ணணையே
பிள்ளையாக பெற
பிரபஞ்சம்
வரமும் தருகிறது ...
ஆனால்
விழிப்பு நிலை அடையாத பெற்றோர்
தன் கருவுக்கு உள்ளே வந்தது
கிருஷ்ணணா
சித்தனா
புத்தனா
மனிதனா
சூரனா
அசூரனா
என அறியாமலே
பிறந்த பின்
கிருஷ்ணணனாக
வளர்க்க மட்டுமே ஆசை படுகிறார்கள்...
....
கருவில் நுழைந்த அசூரன்
கிருஷ்ணராவது எவ்வாறு சாத்தியம்....?
...
அதுவும் சாத்தியமே ...
....
அதற்ககாக
பூமியில்
பிறந்து
அந்த வழியை
ஒவ்வொரு
பிறந்த மானிடனும் பின்பற்றி
எவ்வாறு
கிருஷ்ணணாக மாறலாம்
என்பதை
மகா பாரதத்திலே
பக வத் கீதை மூலம்
உலகிற்க்கு
வந்து
வாழ்ந்து
போதித்து சென்ற
மகா அவதாரமே
கிருஷ்ணர்....
....
கிருஷ்ண அவதாரத்தின் நோக்கமே
பிறக்கும் உயிர்களை
கிருஷ்ணராகவும் பெறலாம்
பிறந்த பின்
யாருமே
தன்னை திருத்தி
கிருஷ்ணராகவும் ஆகலாம் என்பதே..
....
இதில்
பெற்ற பின்
அந்த குழந்தையை திருத்தி
அந்த குழந்தையும் கஷ்டப்பட்டு
கிருஷ்ணராக முயற்ச்சிப்பதை விட
திருமணமான அனைவரும்
கருவில்
கிருஷ்ணர் பிறப்பை
உருவாக்குவது எப்படி என
ஞானம் அடைந்து
அதன் பின்
இல்லறம் நுழைந்து
குழந்தை பெருவதே
சிவ சிறப்பு ...
....
கிருஷ்ணணே
வலிய சென்று
உபதேசம் செய்தும்
திருந்தாத துரியனை போன்ற பிள்ளைகளை
பெற்றை எடுக்கும்
குருட்டு திருதிராஷ்டனும்
கண்ணை கட்டிய காந்தாரியும்
இப் பூமியில்
வாழ்ந்துகொண்டே இருக்கும் வரை
துரியோதனன்கள்
பிறந்து கொண்டே இருப்பார்கள்...
....
முடிவாக
கிருஷ்ண ஜெயந்தி என்பது
ஒன்று
கருவிலே
திரு உடையாராக குழந்தைகள்
கிருஷ்ணராக பிறக்க வேண்டும்
அது பெற்றோர் கையிலே...
அது கிருஷ்ண ஜெயந்தி..
...
இரண்டாவது
உள்
குரு வழி சென்று
சிவ விழி கண்டு
கிருஷ்ணராக மாற வேண்டும்
அது
மாறிய
அந்த நாள்
அவர்களுக்கு கிருஷ்ண ஜெயந்தி....
.....
உலக பெற்றோர்களே
கர்மம் துடைத்து
தர்மம் காத்து
கருவிலே
கிருஷ்ணணனை படையுங்கள்...
...
பிறந்துவிட்ட
கலியுக நாயகர்களே
அதர்மம் விட்டு
தர்மம் விரல் பிடித்து
கிருஷணராக மலருங்கள்...
...
கிருஷ்ணன்
என்பது
எங்கும்
எந்த சூழ்நிலைமிலும்
விழிப்பு நிலை ஆனந்தமே ....
....
அனைவருக்கும்
கிரஷ்ண ஜெயந்தி பிறக்க
அன்பு வாழ்த்துக்கள்
அன்பு ஆசிகள்..!
பிறந்த நாளை
பல ஏட்டுக்களில் எழுதி வைத்து
வாழ்த்து பெரும் உலகம்
கரு உருவான நாள்
அறியாமலே
அந்த
நாள் தான்
பூமிக்கு வந்த நாள் என்பதை அறியாமலே
பூமியின் தரை மீது விழுந்த நாளையே
பிறந்த நாள் என்று ஏமாறுகிறது ..
....
பூமியின் தரை மீது விழும் நாள்
ஜாதகமும் எழுத படுகிறது
ஜாதகனின்
உண்மையான பிறந்த நாள்
கரு உருவான நாளே
அந்த விநாடி கணக்கே
ஜாதகனுக்கும்
கிருகத்திற்க்கும்
ஜாதக கணக்கு சரியாக இருக்கும்..
...
அத்தனை கணக்கு வழக்குகளை தாண்டி
அத்தனை கிரக அனுமதி பெற்று
யுக கால காத்து இருப்பிற்க்கு பின்
ஒரு தாயின்
கருவரை எனும் பூமி பந்தில்
ஒரு உயிர் நுழையும் விநாடியே
உண்மையில்
இந்த பூமியில்
அந்த உயிரின்
ஸ்தூல பிறந்த நாள் ...
....
அங்கேயே
அன்றே
அனைத்தும் முடிவு ஆகிறது ...
....
பிறந்தவன் கிருஷ்ணணா
சித்தனா
மானிடனா
சூரனா
அசூரனா
அது
பிறந்த பின் முடிவு ஆவது இல்லை
அது
கருவிலே முடிவு ஆகிறது ...
....
கிருஷ்ண ஜெயந்தி
அது
தாயின் கருவரை வந்த நாளே ...
....
ஒரு தாயின்
கருவரைக்கு வெளியே
எட்டு திசையிலும்
எட்டுவிதமான
கர்ம கணக்கு ஆதமாக்கள்
கோடிக்கணக்கில் காத்து இருக்கும்...
...
எந்த நாள்
எந்த கணக்கில்
ஸாதூல தாய் தந்தை கணக்கின் வடிவில்
கருப்பைக்குள்
யார் நுழைய வேண்டும் என்பதே
கரு ரகசிய கர்ம விளையாட்டு வினை.
....
கிருஷ்ணர்கள்
வளர்க்கப்படுவது இல்லை
உருவாக்கப்படுபவர்களும் இல்லை
அவர்கள்
கருவிலே உருவாவர்கள்...
...
அதர்ம பெற்றோருக்கு
தர்மம் குழந்தையாக பிறப்பது இல்லை...
...
தர்ம பெற்றோருக்கு
அதர்மம் குழந்தையாக வர
ஒரு வாய்ப்பும் இல்லை...
....
பிள்ளைகளை வைத்தே
பெற்றவர்களின்
கர்ம கணக்கை
ஞானத்தால்
அளவிடவும் முடியும்..
....
விஷேசம் என்ன என்றால்
ஒவ்வொரு பெற்றோருக்கும்
கிரைஷ்ணர்களை பெற்று எடுக்க
பிரபஞ்சம் வாய்ப்பு கொடுக்கிறது ...
...
அந்த வாய்ப்பு உறுதி செய்யப்படுவது
பருவம் தாண்டி
விவரம் தெரிந்த பின்னே
வளந்த பருவ காலத்திலே
திருமணம் நடந்து
குழந்தையும் பிறக்க
பிரபஞ்சம் வாய்ப்பு கொடுக்கிறது...
....
விழிப்பு நிலை அடைந்த பெற்றோர்
கிருஷ்ணணையே
பிள்ளையாக பெற
பிரபஞ்சம்
வரமும் தருகிறது ...
ஆனால்
விழிப்பு நிலை அடையாத பெற்றோர்
தன் கருவுக்கு உள்ளே வந்தது
கிருஷ்ணணா
சித்தனா
புத்தனா
மனிதனா
சூரனா
அசூரனா
என அறியாமலே
பிறந்த பின்
கிருஷ்ணணனாக
வளர்க்க மட்டுமே ஆசை படுகிறார்கள்...
....
கருவில் நுழைந்த அசூரன்
கிருஷ்ணராவது எவ்வாறு சாத்தியம்....?
...
அதுவும் சாத்தியமே ...
....
அதற்ககாக
பூமியில்
பிறந்து
அந்த வழியை
ஒவ்வொரு
பிறந்த மானிடனும் பின்பற்றி
எவ்வாறு
கிருஷ்ணணாக மாறலாம்
என்பதை
மகா பாரதத்திலே
பக வத் கீதை மூலம்
உலகிற்க்கு
வந்து
வாழ்ந்து
போதித்து சென்ற
மகா அவதாரமே
கிருஷ்ணர்....
....
கிருஷ்ண அவதாரத்தின் நோக்கமே
பிறக்கும் உயிர்களை
கிருஷ்ணராகவும் பெறலாம்
பிறந்த பின்
யாருமே
தன்னை திருத்தி
கிருஷ்ணராகவும் ஆகலாம் என்பதே..
....
இதில்
பெற்ற பின்
அந்த குழந்தையை திருத்தி
அந்த குழந்தையும் கஷ்டப்பட்டு
கிருஷ்ணராக முயற்ச்சிப்பதை விட
திருமணமான அனைவரும்
கருவில்
கிருஷ்ணர் பிறப்பை
உருவாக்குவது எப்படி என
ஞானம் அடைந்து
அதன் பின்
இல்லறம் நுழைந்து
குழந்தை பெருவதே
சிவ சிறப்பு ...
....
கிருஷ்ணணே
வலிய சென்று
உபதேசம் செய்தும்
திருந்தாத துரியனை போன்ற பிள்ளைகளை
பெற்றை எடுக்கும்
குருட்டு திருதிராஷ்டனும்
கண்ணை கட்டிய காந்தாரியும்
இப் பூமியில்
வாழ்ந்துகொண்டே இருக்கும் வரை
துரியோதனன்கள்
பிறந்து கொண்டே இருப்பார்கள்...
....
முடிவாக
கிருஷ்ண ஜெயந்தி என்பது
ஒன்று
கருவிலே
திரு உடையாராக குழந்தைகள்
கிருஷ்ணராக பிறக்க வேண்டும்
அது பெற்றோர் கையிலே...
அது கிருஷ்ண ஜெயந்தி..
...
இரண்டாவது
உள்
குரு வழி சென்று
சிவ விழி கண்டு
கிருஷ்ணராக மாற வேண்டும்
அது
மாறிய
அந்த நாள்
அவர்களுக்கு கிருஷ்ண ஜெயந்தி....
.....
உலக பெற்றோர்களே
கர்மம் துடைத்து
தர்மம் காத்து
கருவிலே
கிருஷ்ணணனை படையுங்கள்...
...
பிறந்துவிட்ட
கலியுக நாயகர்களே
அதர்மம் விட்டு
தர்மம் விரல் பிடித்து
கிருஷணராக மலருங்கள்...
...
கிருஷ்ணன்
என்பது
எங்கும்
எந்த சூழ்நிலைமிலும்
விழிப்பு நிலை ஆனந்தமே ....
....
அனைவருக்கும்
கிரஷ்ண ஜெயந்தி பிறக்க
அன்பு வாழ்த்துக்கள்
அன்பு ஆசிகள்..!
No comments:
Post a Comment
IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.