- இளைஞர்களிடம் இனிமையாகவும், முதியவர்களிடம் பிரியமாகவும், துன்பப்படுகிறவர்களிடம் இரக்கமாகவும், எளியவர்களிடம் பொறுமையாகவும் இரு. சில சமயங்களில் இவர்களிடம் ஒருவராக நாம் இருக்கக் கூடும்.
- கடுமையான பனிக்காலத்தில் தான் மலர்கள் குளிர்ச்சியாகவும், மென்மையாகவும் இருக்கின்றன. கருணையுள்ள இதயம் கண்ணீரால் நனைக்கப்படும் போதும் மென்மையாகவே இருக்கும்.
- வாழ்ந்தவன் வீழ்ந்து விட்டால் அவன் குடும்பம் சந்திக்கு வந்து விடுகிறது. வைரம் மண்ணில் விழுந்து விட்டால் நாய் கூட மிதிக்கிறது. இருக்கும் இடமும், இருக்கும் நிலையும் தாழ்ந்தால் எல்லாரும் மிதிப்பார்கள்.
ImageGraphy.blogspot.com
ImagesEver.blogspot.com
GreatBible.blogspot.com
Google.com/site/UyirKavithai
Picasaweb.google.com/BALAatCount
Add to:
No comments:
Post a Comment
IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.