எண்ணமற்ற நிலையினால் பொய் அகங்காரம் போய் விடும். எண்ணமற்ற நிலை (NO THOUGHT) என்பது எல்லோரும் எல்லா நேரத்திலும் உணர முடியாவிட்டாலும், சரியாக ஆழ்ந்து போகும் போது உணர முடியும். இது பற்றி ஞான தீபத்தில் விவேகானந்தர் அவர்கள் " வெறுமை" என்று அழகாக குறிப்பிடுவார்.அந்த வெறுமை வந்தவுடன் மனிதனுக்கு எல்லாம் விலகிப்போய் எதுவுமற்ற மந்த நிலை அடைவான். அந்நிலையில் எதுவும் பிடிக்காமல் இருக்கும். இந்த நிலையை தான்
" பிரமை பிடித்த நிலை" என்கிறோம்.
🌷உடலில் ஏற்படும் எல்லா மாற்றங்களையும், பரபரப்புகளையும் , படபடப்புகளையும் ஏற்படுத்தும் மூல காரணி
" எண்ணங்கள்" . இதை எப்பொழுது உணர முடியும் எனில், சாந்தமாக இருக்கும் போது, மகிழ்ச்சியாக இருக்கும் போது, சிரிக்கும் போதும் உடம்பு தன்நிலையில் இருக்கும். ஏனெனில் அப்போது உடல் எண்ணங்கள் குறைந்த நிலைக்கு ( Thoughtlessness) தள்ளப்படும். . இந்நிலையில் உடலில் உள்ள எல்லா பொறிகளும் , புலன்களும் தானாகவே அடங்குகிறது.
இதை குழந்தைகளிடம் காணலாம், அவர்கள் மீது நமக்கு அதிக பற்றும் பாசம் வருவதற்கும், ஓரு அறியாமையில் இருப்பவர் மீது பற்று வருதற்கும் காரணம் எண்ணமற்ற நிலை தான் ( NO THOUGHT).
🌸எண்ணமற்ற நிலையில் உள்ள எந்த பொருளோடும் , மனிதரோடும் , இயற்கையோடும் நாம் இருக்கும் போது நாமும் எண்ணமற்ற நிலைக்கு இயற்கையாகவே ஆக்கப்படுவோம். அப்போது கட்டாயம் அமைதி வரும் என்பது அறிவியல் உண்மை.
மூதாதையர் மொழியில் சொல்வதானால்
மனிதனுடைய எண்ணங்கள் நல்லதாக இருந்தால் நல்லதே நடக்கும் ( " நல்லதே நினை நல்லதே நடத்தும் " ) என்பதாகும்.

No comments:
Post a Comment
IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.