கடலில் விழுந்த நண்பனுக்கு..
கைகொடுத்தேன் அவன் கரையேற..
கரைக்கு அவனும் வந்து விட்டான்..
கடலில் நான்தான் விழுந்து விட்டேன்.
=================================================================================
தாமரைவின்
அருமை குளத்திலேயே வாழும்
தவளைக்குத் தெரியாது.
தாமரையின் மணம், குணம், அழகெல்லாம்,
எங்கிருந்தோ வரும் வண்டுக்குத் தெரிகிறது,

No comments:
Post a Comment
IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.