ஏரியை அழித்து
கல்லூரி கட்டியாச்சு😕
💥குளத்தை அழிச்சு
கம்பெனி கட்டியாச்சு😕
💥வயக்காட்டை அழிச்சு
வீடு கட்டியாச்சு😕
💥தவறு எல்லாம்
மக்களாகிய நம்மீது தானே தவிர
அடுத்தவன் மீது இல்லை😲😲
💥துட்டுக்கு ஓட்டு போட்டது யாரு🤦♂️
💥இலவசத்துக்கு பல்லகாட்டுனது யாரு😁
💥நீர்வளத்தை
💥மணல்வளத்தை
காடுகளை
அழித்தபோது வேடிக்கை
பார்த்தது யாரு🤦♂️
💥உன்னால் இன்று
நெஞ்சை நிமிர்த்தி
நம்ம அரசியல்வாதியிடம்
நம்ம பிரச்சனையை
சொல்ல முடியுமா...??
கேட்க முடியுமா....??😏
💥முல்லையில் தண்ணீர் கேட்டால்
கேராளக்காரன் அடிக்கிறான்😕
💥காவேரியில் தண்ணீர் கேட்டால்
கர்நாடக்காரன் அடிக்கிறான்😕
💥செம்மரம் வெட்டுறானு
ஆந்திராக்காரன் அடிக்கிறான்😕
💥தீவிரவாதி இனம்னு
இலங்கைக்காரன் அடிக்கிறான்😕
💥தமிழனை எங்கு அடித்தாலும்
தமிழ்நாட்டுகாரன்
வேடிக்கை மட்டும் தான்
பார்க்கிறான்.....!!!!😨
💥முல்லையில் வந்த தண்ணீரை
நாம் சேமிக்கவில்லை😔
💥காவேரியில் வந்த தண்ணீரை
சேமிக்கவில்லை😔
💥#காமராஜர் ஆட்சிக்கு பிறகு
அணையேதும் கட்டவில்லை
குளமேதும் வெட்டவில்லை🤦♂️
💥கோலா காரனுக்கு
போதுமான தண்ணீர்
கிடைக்குது😲
💥குடிகாரனுக்கு போதுமான
தண்ணீர் கிடைக்குது😠
ஆனால்
💥விவசாயத்திற்கு மட்டும்
தண்ணீர் கிடைக்கவில்லை
தமிழக அரசே..
தமிழக தன்மான மக்களே
முதலில் தமிழகத்தில்
அணைகட்ட சொல்லுங்க🙏
💥நதியை இணைக்க
சொல்லுங்க🙏
💥இதை செய்யுரவனுக்கு
ஓட்டுப்போடுங்க🙏
💥மிக்சி.கிரைண்டர்.டி.வி.
எல்லாம் நம்மலே
வாங்கலாம் ஆனா
அணை கட்ட முடியுமா ....??😳
💥வீரத்தையும் , விருந்ததோம்பலையும் உலகிற்கு கற்று கொடுத்த இனம் தண்ணீருக்காக பிச்சை எடுக்கிறது😔
இன்று
💥மாறுங்கள் மண்னின் மைந்தர்களே ..🙏
💥தன்மான தமிழர்களே
வீர விளைந்த மக்களே!!
💥மாறுங்கள் இல்லை என்றால் தமிழ் இனம் இவ்வுலகில் இல்லாமல் போய்விடும்
கல்லூரி கட்டியாச்சு😕
💥குளத்தை அழிச்சு
கம்பெனி கட்டியாச்சு😕
💥வயக்காட்டை அழிச்சு
வீடு கட்டியாச்சு😕
💥தவறு எல்லாம்
மக்களாகிய நம்மீது தானே தவிர
அடுத்தவன் மீது இல்லை😲😲
💥துட்டுக்கு ஓட்டு போட்டது யாரு🤦♂️
💥இலவசத்துக்கு பல்லகாட்டுனது யாரு😁
💥நீர்வளத்தை
💥மணல்வளத்தை
காடுகளை
அழித்தபோது வேடிக்கை
பார்த்தது யாரு🤦♂️
💥உன்னால் இன்று
நெஞ்சை நிமிர்த்தி
நம்ம அரசியல்வாதியிடம்
நம்ம பிரச்சனையை
சொல்ல முடியுமா...??
கேட்க முடியுமா....??😏
💥முல்லையில் தண்ணீர் கேட்டால்
கேராளக்காரன் அடிக்கிறான்😕
💥காவேரியில் தண்ணீர் கேட்டால்
கர்நாடக்காரன் அடிக்கிறான்😕
💥செம்மரம் வெட்டுறானு
ஆந்திராக்காரன் அடிக்கிறான்😕
💥தீவிரவாதி இனம்னு
இலங்கைக்காரன் அடிக்கிறான்😕
💥தமிழனை எங்கு அடித்தாலும்
தமிழ்நாட்டுகாரன்
வேடிக்கை மட்டும் தான்
பார்க்கிறான்.....!!!!😨
💥முல்லையில் வந்த தண்ணீரை
நாம் சேமிக்கவில்லை😔
💥காவேரியில் வந்த தண்ணீரை
சேமிக்கவில்லை😔
💥#காமராஜர் ஆட்சிக்கு பிறகு
அணையேதும் கட்டவில்லை
குளமேதும் வெட்டவில்லை🤦♂️
💥கோலா காரனுக்கு
போதுமான தண்ணீர்
கிடைக்குது😲
💥குடிகாரனுக்கு போதுமான
தண்ணீர் கிடைக்குது😠
ஆனால்
💥விவசாயத்திற்கு மட்டும்
தண்ணீர் கிடைக்கவில்லை
தமிழக அரசே..
தமிழக தன்மான மக்களே
முதலில் தமிழகத்தில்
அணைகட்ட சொல்லுங்க🙏
💥நதியை இணைக்க
சொல்லுங்க🙏
💥இதை செய்யுரவனுக்கு
ஓட்டுப்போடுங்க🙏
💥மிக்சி.கிரைண்டர்.டி.வி.
எல்லாம் நம்மலே
வாங்கலாம் ஆனா
அணை கட்ட முடியுமா ....??😳
💥வீரத்தையும் , விருந்ததோம்பலையும் உலகிற்கு கற்று கொடுத்த இனம் தண்ணீருக்காக பிச்சை எடுக்கிறது😔
இன்று
💥மாறுங்கள் மண்னின் மைந்தர்களே ..🙏
💥தன்மான தமிழர்களே
வீர விளைந்த மக்களே!!
💥மாறுங்கள் இல்லை என்றால் தமிழ் இனம் இவ்வுலகில் இல்லாமல் போய்விடும்
No comments:
Post a Comment
IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.