இந்தியாவில் முகலாய ஆட்சியில் திப்புசுல்தானின் ஆட்சி காலம்தான் பொற்காலம் என்று இன்றும் வட இந்தியர்கள் பேசுவது உண்டு...
அதற்கான காரணம் திப்புசுல்தான் அவர்கள் கொண்டுவந்த ஒரு அதிரடியான சட்டம்தான்...
அதாவது "உழைப்பவனுக்கே அவன் உழும் நிலம் சொந்தமாகும்!" என்ற சட்டம்தான் அது... இந்த அதிரடியான சட்டத்திற்கு பிறகு நாட்டில் பல பணக்காரர்களும், நஞ்சை குஞ்சை வைத்திருக்கும் பண்ணையார்களும், தரிசாக போட்டு வைத்த வெற்று நிலத்தை ஏதாவது ஒரு விவசாயம் செய்ய ஆரம்பித்தனர்,
இதன் காரணமாக நாட்டில் பல ஏழைகளுக்கு வேலைக் கிடைத்தது, கப்பல் ஏறி அந்நிய நாட்டில் வேலை செய்யும் ஒரு அவலமும் படிப்படியாக குறைந்தது,
அதோடு இல்லாமல் கீழ் சாதி பெண்கள் மேலாடை [ஜாக்கெட்] அணியக் கூடாது, மேல் சாதி பெண்கள் மட்டும்தான் மேலாடை அணியவேண்டும் என்ற ஒரு மூட பழக்கத்தையும் எதிர்த்து பெண் என்றால் எல்லோரும் சமம்தான் அவளுக்கு எந்த ஒரு கட்டாயத்தையும் திணிக்கக்கூடாது என்று ஆணையிட்டவரும் மாவீரன் திப்புசுல்தான்தான்,
*பெண் சிசு கொலை செய்தவர்களையும், நர பலி கொடுப்பவர்களையும் மக்கள் முன்னே தலை துண்டிக்க ஆணையிட்டவர் திப்புசுல்தான்தான்,
*இந்தியாவில் முதன்முதலில் அக்பர் ஆட்சிக்கு பிறகு பலபலக்கும் சலவை கற்களால் நகரம் முழுவதும் நவீன சாலை அமைத்தவர் திப்புசுல்தான்,
*12ம் நூற்றாண்டில் இந்தியாவை கைப்பற்ற நினைத்த சீக்கியர்களையும், சீனர்களையும் வெறும் 1000 யானை படைகளை கொண்டு அவர்களை வீழ்த்தி எதிரி நாட்டு வீரர்களுக்கு சம உரிமை எனும் மண்ணிப்பு கொடுத்து நாடு திரும்ப வைத்தவர் மாவீரன் திப்புசுல்தான் மட்டும்மே,
திப்புசுல்தான் ஆட்சிக்கு முன்பு போர் களத்தில் மண்ணிப்பு என்பது கிடையாது, ஒன்று எதிரிகளை அடிமையாக்கிவிடுவார்கள் இல்லையென்றால் அவர்களை கொன்றுவிடுவார்கள், தமிழகத்திலும் சேரர் சோழர் பாண்டியர்களும் இதே கொள்கையைதான் பின்பற்றினர், என்பது குறிப்பிடத்தக்கது,

No comments:
Post a Comment
IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.