விசேஷங்களில்
அழகான இளம்
பெண்களைக் கண்டால்
`` அடடா அவசரப்பட்டுட்டோமே ``
என்று நினைப்பது போய்…
சித்தி பையன் பாலாவுக்கு
இந்தப் பொண்ண கேக்கலாமே
எனத் தோன்றுகிறதா.??
~ *÷÷÷÷*~
சண்டை போட்ட
உறவினர்களின் மேல்
காழ்ப்பணர்ச்சி விகிதம்
கரைய ஆரமபித்திருக்கிறதா???
~ ÷÷÷÷÷ ~
உறவுகளில்
சம வயதினர்
அமெரிக்காவில்
செட்டில் ஆனால்
பொறாமைப்படுவது நின்று
நம்ம பையனுக்கு
பின்னாடி பிரச்சினையில்லை…..,
REFER பண்ண ஆளிருக்கு
என மனது சாந்தப்படுகிறதா. ??
~ ÷÷÷÷ ~
திரைப்படங்களின்
முதல் நாள் முதல் காட்சி
பார்க்கும் எண்ணம் போய்விட்டதா.??
~ ÷÷÷÷ ~
மியூசிக் சேனல் பார்ப்பது
குறைந்து
செய்தி சேனல் பார்ப்பது
அதிகரித்திருக்கிறதா??
கவலையை மறக்க
காமெடி சானல் பார்ப்பது
சிறந்த சாய்ஸ்
எனத்தோன்றுகிறதா??.
~ ÷÷÷÷ ~
இன்னிக்கு அமாவாசை,
ஏகாதசி,
சஷ்டின்னு
ஏதாச்சும் இருக்கான்னு
மனசு பார்க்க வைக்கிறதா?.
~ ÷÷÷÷ ~
பல் விளக்க,
சேவிங் செய்ய,
குளிக்க
வழக்கத்தை விட
அதிக நேரம் ஆகிறதா?
~ ÷÷÷÷ ~
பிள்ளைகளின் ஆசை, சோம்பல்
மீதான கோபம்
வடிந்து
``இப்போ அனுபவிக்காட்டி
எப்போ, ……
போய்ட்டு போகுது ``
என்ற எண்ணம் வருகிறதா??.
~ ÷÷÷÷ ~
அலுவலகத்தில்
சனி,ஞாயிறு அன்று
நண்பர்கள்
ஏதாவது அவுட்டிங் பிளான்
செய்தால்
தகுந்த காரணமின்றி
ஜகா வாங்க வைக்கிறதா??.
~ ÷÷÷÷ ~
சாலை கடக்க
பயப்படத் தொடங்கி
PEAK HOURS
அவாய்ட் பண்ணினால் என்ன
என்று தர்க்கம் பண்ண தொடங்கி விட்டீர்களா??
~ ÷÷÷÷ ~
பேருந்து வழக்கமாக
வரும் நேரத்திற்கு
ஒரு நிமிடம் தாமதமாய் போய் ஓடிச்சென்று ஏறுவது நின்று,
ஐந்து நிமிடம் முன்னரே
பஸ்ஸ்டாண்டில் காக்க முடிகிறதா??
~ ÷÷÷÷ ~
என்னால் எல்லாம் முடியும்,
யார் தயவும் தேவையில்லை
என்ற எண்ணம் போய்„
உலக மக்கள் அனைவரின்
கூட்டு உழைப்பால் தான்
நமக்கு இந்த வாழ்க்கை
சாத்தியமாயிற்று என்ற எண்ணம்
வருகிறதா??
அப்ப நீங்க "UNCLE" / AUNTY ஆகிவிட்டீர்கள்
அழகான இளம்
பெண்களைக் கண்டால்
`` அடடா அவசரப்பட்டுட்டோமே ``
என்று நினைப்பது போய்…
சித்தி பையன் பாலாவுக்கு
இந்தப் பொண்ண கேக்கலாமே
எனத் தோன்றுகிறதா.??
~ *÷÷÷÷*~
சண்டை போட்ட
உறவினர்களின் மேல்
காழ்ப்பணர்ச்சி விகிதம்
கரைய ஆரமபித்திருக்கிறதா???
~ ÷÷÷÷÷ ~
உறவுகளில்
சம வயதினர்
அமெரிக்காவில்
செட்டில் ஆனால்
பொறாமைப்படுவது நின்று
நம்ம பையனுக்கு
பின்னாடி பிரச்சினையில்லை…..,
REFER பண்ண ஆளிருக்கு
என மனது சாந்தப்படுகிறதா. ??
~ ÷÷÷÷ ~
திரைப்படங்களின்
முதல் நாள் முதல் காட்சி
பார்க்கும் எண்ணம் போய்விட்டதா.??
~ ÷÷÷÷ ~
மியூசிக் சேனல் பார்ப்பது
குறைந்து
செய்தி சேனல் பார்ப்பது
அதிகரித்திருக்கிறதா??
கவலையை மறக்க
காமெடி சானல் பார்ப்பது
சிறந்த சாய்ஸ்
எனத்தோன்றுகிறதா??.
~ ÷÷÷÷ ~
இன்னிக்கு அமாவாசை,
ஏகாதசி,
சஷ்டின்னு
ஏதாச்சும் இருக்கான்னு
மனசு பார்க்க வைக்கிறதா?.
~ ÷÷÷÷ ~
பல் விளக்க,
சேவிங் செய்ய,
குளிக்க
வழக்கத்தை விட
அதிக நேரம் ஆகிறதா?
~ ÷÷÷÷ ~
பிள்ளைகளின் ஆசை, சோம்பல்
மீதான கோபம்
வடிந்து
``இப்போ அனுபவிக்காட்டி
எப்போ, ……
போய்ட்டு போகுது ``
என்ற எண்ணம் வருகிறதா??.
~ ÷÷÷÷ ~
அலுவலகத்தில்
சனி,ஞாயிறு அன்று
நண்பர்கள்
ஏதாவது அவுட்டிங் பிளான்
செய்தால்
தகுந்த காரணமின்றி
ஜகா வாங்க வைக்கிறதா??.
~ ÷÷÷÷ ~
சாலை கடக்க
பயப்படத் தொடங்கி
PEAK HOURS
அவாய்ட் பண்ணினால் என்ன
என்று தர்க்கம் பண்ண தொடங்கி விட்டீர்களா??
~ ÷÷÷÷ ~
பேருந்து வழக்கமாக
வரும் நேரத்திற்கு
ஒரு நிமிடம் தாமதமாய் போய் ஓடிச்சென்று ஏறுவது நின்று,
ஐந்து நிமிடம் முன்னரே
பஸ்ஸ்டாண்டில் காக்க முடிகிறதா??
~ ÷÷÷÷ ~
என்னால் எல்லாம் முடியும்,
யார் தயவும் தேவையில்லை
என்ற எண்ணம் போய்„
உலக மக்கள் அனைவரின்
கூட்டு உழைப்பால் தான்
நமக்கு இந்த வாழ்க்கை
சாத்தியமாயிற்று என்ற எண்ணம்
வருகிறதா??
அப்ப நீங்க "UNCLE" / AUNTY ஆகிவிட்டீர்கள்
No comments:
Post a Comment
IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.