தோள் கொடுக்க தோழனும்
தோள் சாய தோழியும்
கிடைத்தால் …
தோழன் எனக்கு தந்தை
தோழி எனக்கு தாய்
நட்பால் மட்டும்தான்
இது சாத்தியமாகும் ….!
==========================================================
தொலைந்து போனவர்களை
தேடலாம்
விலகிப் போனவர்களை
தேடுவதால்
எந்த பயனுமில்லை.!
==========================================================
நான் பிறக்கும்போது நீ
என்னுடன் இல்லை
நான் வளரும்போது நீ
என்னுடன் இல்லை ஆனால்,
இனி நீ இல்லாமல்
என் வாழ்க்கையே இல்லை …!

என்ன செய்யப் போகிறோம்
என்று யோசிக்காதே …
என்ன செய்ய வேண்டும்
என்று யோசி
வெற்றி உன் கையில்
==========================================================
நீங்கள் ஒவ்வொரு தடவையும்
தோற்கும்போது நாம் இன்னும்
பெரிய செயல்களில் வெற்றி பெற
போகிறோம் என்பதை மனதில்
வைத்துக்கொள்ளுங்கள்

விழுவதும்,எழுவதும்
எனக்கு புதிதல்ல …
விழுந்தாலும் எழுவேன் ..
உதயமாகும்
சூரியனைப் போல …
நான் வீழ்ந்து போனால்
என்னைத் தூக்கி விட
யாரும் வேண்டாம் …
என்னில் ஒருவன்
இருக்கிறான் …
அவன் பெயர்
தன்னம்பிக்கை …
==========================================================
நீ நேசித்தவர்கள்
உன்னைக் கை விட்டாலும்
நீ சுவாசிக்கும்
தன்னம்பிக்கையை
கை விடாதே …

என்னிடம் இருந்து
எல்லாவற்றையும்
எடுத்துக் கொள்ளுங்கள்,
என் “நம்பிக்கை” மட்டும்
எனக்குப் போதும்
நான் “வெற்றியடைய”
என்னிடம் இருந்து
எல்லாவற்றையும்
எடுத்துக் கொள்ளுங்கள்,
என் “நம்பிக்கை” மட்டும்
எனக்குப் போதும்
நான் “வெற்றியடைய”

No comments:
Post a Comment
IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.