ஆம்வே...இந்தியனை பிச்சை எடுக்க வைக்கும் அமெரிக்க தந்திரம்...►இந்திய நிறுவனத்தின் தரமான சோப் 15 – 20 ரூபாய்...(கடைக்காரர், விநியோகஸ்த்தர்,விளம்பரதாரர், நிறுவன லாபம் எல்லாம் உட்பட).►ஆனால் ஆம்வே நிறுவனத்தில் ஒரு சோப்பின் விலை 37 ரூபாய்.(விளம்பரதாரர்,விநியோகஸ்த்தர், கடைக்காரர் இவர்கள்யாருக்கும் லாபம் கொடுக்காமலே).மேலும் ஆம்வே நிறுவன பொருட்களின் விலைகள்:TOOTHBRUSH(1) – 19 ரூபாய்HAIR OIL(500 ML) – 95 ரூபாய்SHAVING CREAM(70G) – 86 ரூபாய்OLIVE OIL (1 LITRE) -400 ரூபாய்FACE WASH -229 ரூபாய்PROTIEN POWDER(1KG) – 2929 ரூபாய்மேலே இருக்கும் விலை பட்டியல் உதாரணம் மட்டும்தான்.கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.இந்த விலை நமது இந்திய நிறுவனத்தின் விலையை விட குறைவா?.
இத்தனைக்கும் இவர்கள் விளம்பர நிறுவனங்கள் , விநியோகச்த்தர்கள், கடைக்காரர் என பலத்தரப்பட்டவர்களின் தொழில்களுக்கு நஷ்டம் விளைவித்து மக்களுக்கு குறைந்த விலைக்கு(நேரடி விற்பனை(DIRECT SALE)) விற்பதாக சொல்லி விற்று வருகின்றனர்.நேரடி விற்பனை(DIRECT SALE) என்றால் ஒரு பொருளின் தயாரிப்பு செலவில் நிறுவனத்தில் லாபம் மட்டுமே வைத்து குறைந்த விலைக்கு விற்பதுதான் DIRECT SALE. ஆனால் ஆம்வே நிறுவனம் நேரடி விற்பனை செய்வதாகதம்பட்டம் அடித்துக் கொண்டு மற்ற இந்திய நிறுவனங்களை விட அதிக விலைக்கு விற்று வருகின்றனர்.இந்திய நிறுவனங்கள் ஒரு டூத் பிரஷ் தயாரிக்க செய்யும் செலவு 4 ரூபாய்தான் ஆகிறது.ஆனால் விற்பனை செய்யும் போது 15 ரூபாய்க்கு விற்பதாக ஆம்வே நிறுவனம்(ஊழியர்கள்) நமது இந்திய நிறுவனம் மீது குற்றம் சொல்கிறது. ஆனால் இவர்கள் விற்பனை செய்யும்டூத்பிரஷ் இன் விலையோ 19 ரூபாய்.அப்படியென்றால் இவர்களுக்கு தயாரிக்க ஆகும் செலவே 15 ரூபாயா?► ஆம்வே நிறுவனத்தில் ஒருவர் இணைய வேண்டும் என்றால்995 ரூபாய் கட்ட வேண்டும்.(எந்த ஒரு செலவும் இல்லாமல் ஆம்வே நிறுவனத்துக்கு 995 ரூபாய் லாபம்)►பின்பு தனக்கு கீழே இரண்டு நபர்களை சேர்த்து விட வேண்டும்.(எந்த ஒரு செலவும் இல்லாமல் நிறுவனத்துக்கு 1990 ரூபாய் லாபம், ஆக மொத்தம் உங்களால் ஆம்வே நிறுவனத்துக்கு 2985 ரூபாய் லாபம். இது நீங்கள் அந்த நிறுவனத்தில் இணையும்போது மட்டும்தான்).►
இந்த நிறுவனத்தில் நீங்கள் சம்பாதிக்க வேண்டும் என்றால் மாதம் குறைந்தது 6000 முதல் 6200(100 pv) ரூபாய்க்கு பொருட்கள் வாங்க வேண்டும். ஒரு நிறுவனம்தனது பொருட்களை தயாரிக்க ஆகும் செலவு பொருட்களின் விற்பனை செலவில் 30 % தான். சரி ஆம்வே நிறுவனத்துக்கு 50 % என்று வைத்தால் கூட 3000 ரூபாய் லாபம் வருகிறது.இப்போது கொள்ளை கும்பலின் கோள்ளை கணக்கை பாருங்கள்:►நீங்கள் ஆம்வே நிறுவனத்தில் இணையும் போது கட்டிய தொகை 995 ரூபாய்.►நீங்கள் பொருட்கள் வாங்கிய விலையில் கம்பனி லாபம் 3000 ரூபாய்.(6000-3000).இது50 % தான் லாபம், கூடலாம் .►ஆக மொத்தம் நீங்கள் இந்த நிறுவனத்தில் இணையும் போதே உங்கள் பக்க இழப்பு 3995 ரூபாய்.இந்த நிறுவனத்தில் இணைபவர்கள் எவனோ ஒருவன் இந்த நிறுவனத்தில் ஒரு லட்சம் ரூபாய் சம்பாதித்து விட்டான்.நாம் ஏன் சம்பாதிக்க முடியாது என்று எண்ணித்தான் இணைகின்றனர்.அவர்களுக்காக ஒரு சிறிய விளக்கம்.►ஒருவன் ஒருலட்சம் ரூபாய் இந்த நிறுவனத்தில் சம்பாதித்தான் என்றால் இவன் தனக்கு கீழே குறைந்தது 100 நபர்களையாவது இணைத்து வேதனை படுத்தி இருப்பான்.(ஒரு நபர் இணையும்போது இந்த நிறுவனத்தில் கட்ட வேண்டிய தொகை 995 ரூபாய்)100 x 995 = 99500 ரூபாய்இந்த ஒருவன் மூலம் நிறுவனம் அடைந்த லாபம் மட்டும் 99500 ரூபாய்.ஆனால் இதில் அவனுக்கு எந்த ஒரு லாபமும் கிடையாது. இவனுக்கு கீழே இருக்கும் ஒவ்வொருவரும் மாதம் 6000 ரூபாய்க்கு பொருட்கள் வாங்க வேண்டும் இதை 100 PV என்று சொல்வார்கள்.3000 x 100 = 300000 ரூபாய்அப்படிபார்த்தால் இவன் ஒருவன் மூலம் ஆம்வே நிறுவனத்துக்கு வந்த லாபம் மட்டும் 399500 ரூபாய். நிறுவனத்துக்கு ஒருமாத லாபம் 300000 ரூபாய் (மூன்று லட்சம்).
இவ்வளவு கொள்ளைகளும் போதாதென்று மேலும் ஒரு கொள்ளையாய் கணக்கை புதுப்பித்தல் ( ACCOUNT RENEWABLE) சார்ஜ் வேறு 480 ரூபாய் ஆண்டொன்றுக்கு.இன்னொரு கொள்ளை விதி முறை பற்றி சொல்ல வேண்டும் என்றால் இந்த நிறுவனத்தில் இணைந்தால் வாங்கும் பொருட்களுக்கெல்லாம் கமிஷன் கொடுக்க மாட்டார்கள். அதிலும் ஒரு கொள்ளை விதி முறையை வகுத்துள்ளனர்.ஒருவன் இந்த நிறுவனத்தில் இணைந்திருக்கிறான் என்றால் மாதம் 6000 ரூபாய்க்கு பொருட்களை கண்டிப்பாக வாங்கியே தீர வேண்டும்.இல்லையென்றால் இவனுக்கு கீழே எவ்வளவு பொருட்கள் விற்பனை ஆனாலும் இவனுக்கு கமிஷன் கிடையாது. அதேபோல்இவர்கம் PV என்னும் POINT VALUE வேறு கடைப்பிடிக்கிறார்கள் தனக்கு கீழே 300 அல்லது 900 PV , அதற்கு மேல் பொருட்கள் விற்பனை செய்தால் தான் சம்பாதிக்க முடியும்.300 PV = 16,500 ரூபாய் (விற்பனை விலையில் சலுகை போக)900 PV = 49,500 ரூபாய் (விற்பனை விலையில் சலுகை போக)இந்த PV விஷயத்தில் பல தில்லுமுல்லு வேலைகள் உள்ளது.இந்த நிறுவனத்தில் இணைந்தவர்கள் வீட்டில் உட்க்கார்ந்து கணக்கு போட்டு பாருங்கள் விளங்கும்.லட்சங்களையும், கோடிகளையும் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தையை காட்டி இவர்கள் கோடி கோடியாய் மக்கள் பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர். ஆனால் இதெல்லாம் அறியாத மக்கள் தனது பணத்தை இது போன்ற நிறுவனங்களில் தொடர்ந்து இழந்து கொண்டேதான் வருகின்றனர்.மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பாதித்தவன்(கவுரவமாய்)கூட இந்த நிறுவனத்தில் இணைந்து தனது உறவினர்கள், நண்பர்கள் வீட்டில் வெட்கம் இன்றி நாயாய் பேயாய் அழைத்து ஆம்வே பொருட்களை விற்பனை செய்து துளியளவு கூட லாபம் ஈட்ட முடியாமல் இருப்பதே நிஜம்.
இந்த நிறுவனத்தில் நான் பார்த்த மிகப் பெரிய கொடுமைஒரு வாலிபன் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு இந்த நிறுவனத்தில் நாயாய் பேயாய் அழைத்து முழு நேரமாக தனது பொருட்களை விற்பனை செய்து, ஆட்களை சேர்த்து விட்டு வருவதுதான் . இவன் தனது பழைய நிறுவனத்தில் வாங்கிய மாத சம்பளம் 8000 ரூபாய், ஆனால் இந்த ஆம்வே நிறுவனத்தில் இவன் வாங்கிய சம்பளம் பாதி கூட இல்லை.இதுவும் இவன் தான் ஏமார்ந்து வருவதை உணரும் வரைதான்.இந்த பதிவை படிக்கும் ஒவ்வொரு வலைப் பதிவருக்கும் ஒரு சிறு வேண்டுகோள்:தயவு செய்து இந்த பதிவை உங்கள் நண்பருக்கோ அல்லது உறவினருக்கோ இந்த பதிவில் உள்ள எழுத்துக்கள் சென்றடைய உதவுங்கள்.இதில் உள்ள கருத்துக்களை எடுத்து சொல்லுங்கள்.நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன்.நீ என்னிடம் ஏமாறு என்பதே மல்டி லெவல் மார்கெட்டிங்ஆம்வே தாரக மந்திரம்..

No comments:
Post a Comment
IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.