அன்பே காதல் அந்தக்காதல் புனிதமாக இருத்தல் அவசியம் ஏன் என்றால் அன்பே
>> > கடவுள் ,,,,,,,
>> >
>> > அந்தக்கால சினிமா காதலும் கூட உணர்ச்சிகள் வெளிப்பட்டாலும்
>> > மிகவும் வரம்பு மீறாமல் இருந்தது ,அந்த வகைப் பாடல்கள் இன்றும்
>> > எல்லோராலும் வரவேற்கப்படுகின்றன ,ஒருவர்க்கொருவர் மரத்தைச் சுற்றினாலும்
>> > கைகள் மட்டும் பின்னிக்கொண்டாலும் அதில் அவர்கள் உணர்வுகளையும் புனிதக்
>> > காதலையும் நாம் தெரிந்து கொண்டு விடுவோம் என்னைக் கவர்ந்த சில பாடல்கள்
>> > டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா பாடியது ஆபோகி ராகம் சினிமா கலைக்கோயில்
>> >
>> >
>> > "தங்க ரதம் வந்தது வீதியிலே ஒரு
>> > தளிர்மேனி வந்தது தேரினிலே
>> > மரகதத் தோரணம் அசைந்தாட நல
>> > மானிக்க மாலைகள் கவிபாட ,,,,,,
>> >
>> > பெண் ,,,,செவின நீரின் கண்திறந்து ,,செம்
>> > மாதுளையின் மணி வாய்திறந்து
>> > முளைவிடும் சென்நெல் கோலமிட்டு
>> > மூவர் உலாவந்த காலங்கள் போல் ...
>> >
>> > ஆண் மாங்கனிக் கன்னத்தில் தேனூர ,சிறு
>> > மைவிழிக்கிண்ணத்தில் மீனாட
>> > தேன் வரும் வாழைகள் போராட
>> > தேவியின் பொன் மேனி தள்ளாட ,,,,{தங்க ரதம் }
>> >
>> >
>> > இதே போல் இன்னொரு பாடல் பார் மகளே பார் படத்தில்
>> > மதுரா நகரில் தமிழ்ச்சங்கம் என்ற பாடல்,,,சுமைத் தாங்கியில்
>> > "எந்தன் பார்வையின் கேள்விக்குப் பதிலென்ன சொல்லடி ராதா,,,,
>> > என்ற பாடல் ,,,,,,,
>> >
>> > "பால் வண்ணம் பருவம் கண்டு
>> > வேல் வண்னம் விழிகள் கண்டு
>> > மான் வண்ணம் நான் கண்டு
>> > வாடுகிறேன் " ................................சூப்பர் பாடல் படம் பாசம்
>> >
>> > இதைப்போன்ற பாடலகள் காதல்ன் காதலியின் உணர்வுகளைக்
>> > கொச்சைப்படுத்தாமல் மிக அழகாக் விளக்கப்பட்டிருக்கிறது காதலின் புனிதம்
>> > வெளிப்படுகிறது ,இப்போது இருக்கும் பாடல்களில் உணர்வுகள் புனிதம்
>> > மறைந்து காமமே வெளிப்படுகிறது ,உம் கல்யாணம்தான் கட்டிக்கிட்டு
>> > ஓடிப்போலாமா
>> > ,கட்டை கட்டை நாட்டுக்கட்டை ,,,,, போன்ற பாடல்கள்
>> > என்ன செய்வது காலத்திற்கேறப் கோலங்கள் ,,,,,,இவைகளையே இந்தக்காலத்தில்
>> > விரும்பப்படுவதாலும் இந்த மாதிரி பாடல்கள்
>> > வருகிறது போலும்
>> > இப்போது காதலர் தினத்திற்கு வரலாம்
>> > அந்தந்த வயதில் அது அது தேவை , அது என்ன அது அது ?
>> > ஆம நம் உடலில் ஜீவ காந்தச்சக்தி அதிகமாக பெருக்கெடுப்பது
>> > இந்த வயதில் தான் ,இதைத் தவிர்க்க முடியாது ஆனால் அதை தியானம்
>> > நல்லொழுக்கங்கள் மூலம் நம் கட்டுப்பாட்டுக்குக்
>> > கொண்டுவரமுடியும் ,பாரதீய கலாச்சாரத்தின் வழியே வந்தவர்கள்
>> > அதை விரும்புவர்கள் இதைத் தேவை என எடுத்துக் கொள்வார்கள் ,
>> > எனக்கு காதல் என்பது பல் வகைகளாகத் தெரிகிறது அன்பே காத்ல் தாயின்
>> > மேல் இருக்கும்
>> > அன்பும் காதல் தான் தந்தை மேல் இருக்கும் அன்பும் காதல்தான்
>> > அதே போல் நண்பன் மேல் , இருப்பதும் காதல் கடவுள் மேல் வைக்கும்
>> > அன்பும் காதல் தான் மீரா கண்ணனிடம் ஆண்டாள் அந்த ரங்கநாதனிடம்
>> > அளவில்லாத காதல் கொண்டதைப்பார்க்கிறோம் இவைகள் எல்லாம் மனதின்
>> > ஆழத்திலிருந்து வந்து மற்றோரு மனதைச் சங்கமிக்கும் ,இது எப்போதும்
>> > மனதிலேயே இருப்பதால் இதற்கு என்று ஒரு தனி நாள் வேண்டுமா என நினைக்கத்
>> > தோன்றுகிறது,
காதலர் தினம் என்பதில் பலர் தவறாகப் பொருள்
>> > கொண்டு வரம்பு மீறி நட்க்கின்றனர் , சிலர் உண்மையாக இல்லாமல் இந்த
>> > வாய்ப்பை நழுவ விடாமல் சுயநலவாதியாக ஆகின்றனர் உண்மையான காதலர்கள் உடல்
>> > ஈர்ப்புக்காக கண்ட இடத்தில் ஆபாசமுறையில் இருக்க மட்டார்கள் அவர்கள் இரு
>> > மனம் ஒன்றாகிவிட்ட நிலையில் பொறுமையுடன்
>> > காத்திருப்பார்கள் ,காதலர் தினம் இருந்து அதை வரம்பு மீறாமல்
>> > அந்தக் காதல் என்றச்சொல்லுக்கு மரியாதைக் கொடுத்தால் அந்த்த் தினம்
>> > வரவேற்கலாம் மேனாட்டுக் கலாச்சாரம் கொண்டு வந்தால் அது தேவையில்லை
>> > தான் இதற்கு என்று ஒரு மாதமாக அல்லோலப்படுவது
>> > சரியென்று படவில்லை , தந்தை நாள் வருவதும் தெரிவதில்லை போவதும்
>> > தெரிவதில்லை அதே போல் தாயின் நாளும் இதே போல் தான் ,ஒரு வரியில் ஒரு
>> > மடல் வந்து கடைமை முடிந்து விடுகிறது ,, அவர்களுக்கு அல்லவா ஒரு
>> > மாதம் முன்பே மனதாலும் உடலாலும் சேவை செய்ய வேண்டும்
>> > என்று எனக்குத் தோன்றுகிறது

No comments:
Post a Comment
IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.