ஓடி வருகையிலே கண்ணம்மா உள்ளம் குளிருதடி
> ஆடித் திரிதல் கண்டால் உன்னைப் போய் ஆவி தழுவுதடி
> உச்சிதன்னை முகர்ந்தால் கருவம் ஓங்கி வளருதடி
> மெச்சி உன்னை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி
> கன்னத்தில் முத்தமிட்டால உள்ளம் தான் கள்வெறி கொள்ளுதடி
> உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா உன்மத்தமாகுதடி
Follow me on Twitter
Add to:
No comments:
Post a Comment
IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.