"காற்று வாங்கப்போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்" என்ற பாடல் போல் " பூ
வாங்கபோனேன் சித்தர் வாங்கி வந்தேன் "
என்று ஒரு சம்பவம் இன்று நடந்தது , பூக்களைக்கட்டி ஒரு தாளில்
சுருட்டிக்கொடுத்ததை வீட்டில் வந்து பிரித்தேன் சித்தர் என்ற சொல்
இருந்தது பக்கத்தில் இருந்தது நீரில் அழிந்திருந்தது ஆனால் அதன் கிழே
இருந்த விஷயம் எனக்கு வியப்பை அளித்தது
இந்தச்சித்தரின் பெயர் புரவிபளையம் சித்தர் இவர் பஞ்ச பூதத்தில் இரண்டை
வென்றவர் ஒரு சமயம் ஸ்வாமிகள் 48 நாட்கள் தண்ணீரே குடிக்காமல் இருந்தார்
தவிர ஒரு தடவைக்கூட மலஜலம் கழிக்கப்போகவில்லை
அதேபோல் நின்றால் தொடர்ந்து மூன்று நாட்கள் நிற்பார் .
இவர் தண்ணீரைக்குடிக்காமல் இருந்ததோடு கதிர்காமத்தில்
மூன்று மாதங்கள் தண்ணீரிலேயே இருந்தார் .ஆகையால் இவர்
நீரை வென்றவர் மற்றொன்று இவர் காற்றையும் வென்றவர்
ஒருசமயம் இவரைக் காற்று புகாதபடி ஒரு அறையில் கட்டிலில் படுக்க
வைத்தனராம் கனமான பல போர்வைகள் மேலே மூடி
ஒரு மண் சட்டியில் தேங்காய் நாரைப்போட்டுத்தீயை
உண்டாக்கி கதவை அடைத்துவிட்டனராம் எல்லாம் ஸ்வாமியின்
சொல்படிதான் ,சுமார் 12 மணி நேரம் கழித்துக்கதவைத் திறந்தனராம் அங்கே
உள்ளே புகை மண்டியிருந்தது
சதாரண மனைதனாக இருந்தால் எப்போவோ உயிர் போயிருக்கும்
அந்தப்புகை மண்டலம் கலையவே நான்கு மணி நேரம் ஆனதாம்
உள்ளே சித்தருக்கு என்ன ஆகிருக்கும் என்ற கவலையில் எல்லோரும்
ஆழ்ந்தனர்.ஒருவர் உள்ளே புகை அடங்கியவுடன்
உள்ளேப்போய் ஒவ்வொரு போர்வையாக நீக்கினார் பின் "ஸ்வாமி"
என்று குரல் கொடுத்தார். அவரும் " உம் " என்று பதில் அளித்தாராம் இதனால்
அவரைக் காற்றையும் வென்றவர் என்கிறார்கள்,
ஒருவர் அவரிடம் தீபாவளியின் போது "ஸ்வாமி இது எத்தனாவது தீபாவளி நீங்கள்
பார்க்கிறீர்கள்?"என்று கேட்க அவர் புன்னகைத்தார்
பின் நீயே சொல் என்றார் ,
" ஸ்வாமி 400 இருக்குமா?"
இதற்கு பதில் சொல்லாமல் சிரித்தபடி தலை ஆட்டினாராம்
அடிக்கடி மயில் வாகனம் ஏறி வா முருகா என்று பாடிவிட்டுச்
சிரிப்பார் அவரே முருகனைப்பார்ப்பார் .....'

ImageGraphy.blogspot.com வாங்கபோனேன் சித்தர் வாங்கி வந்தேன் "

ImagesEver.blogspot.com
GreatBible.blogspot.com
Google.com/site/UyirKavithai
Picasaweb.google.com/BALAatCount
Add to:
No comments:
Post a Comment
IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.