எங்க வீட்டுப் பொண்ணுக்கு
...இன்னிக்கு நிச்சயதார்த்தம்
எசப்பாட்டுக்கு மாப்புள்ளதான்
...இன்னும் வரக்காணும்
வெரசலா வாங்க
...மாப்பிள்ள நீங்க - உங்க
வீரத்தக் காமிங்க இங்க - பாக்க
...காத்திருக்கோமே நாங்க
அடக்க ஒடுக்கமா அவளும்
...எவ்வளவு நேரமாத்தான்
அமைதியாவே இருப்பா இங்க - அட
...சீக்கிரமாத்தான் வாங்க
அதோ...
வந்து சேந்துட்டாரு நல்லா
...வெவரமான மவராசன்
வெடவெடப்பா இருக்காரு சும்மா
...செவசெவன்னு யுவராசன்
*"நாங்க சொல்லுறோம் *
*...மொதல்ல பொண்ணப் பத்தி.,*
*நீங்களும் தெரிஞ்சுக்குவீங்க *
*...அப்புறமா அவளச் சுத்தி"*
*"கேட்டுக்கோங்க மாப்புள்ளேய்"*
*"மைக்கப் புடிச்சா அவ *
*...பேசர விதமே தனி*
*மாப்பு உம்மையும் சேத்து *
*...அசர வைப்பா இனி*
* *
*தென் மாவட்டத்தையே *
*...கலங்கவைக்கும் அவ ராசி*
*தெனம் மாவாட்டவும் *
*...கலங்கமாட்டா மவராசி*
**
*எட்டுப்பட்டியும் அவ பேச்ச*
*...முட்டிப்போட்டு கேக்கும்*
*எங்கவீட்டுப் பொண்ணுன்னு ஊரே*
*...மொறபோட்டுப் பாக்கும்*
**
*வாயத் தொறந்தா பச்ச*
*...புள்ளப்போலவே இருப்பா*
*சீமத் தொரைபோல உங்களயும்*
*...பொத்திப்பொத்திப் பாப்பா*
**
*சொல்லிப்புட்டோம் நாங்க - இனிமே*
*சோதனய பண்ணிக்கோங்க நீங்க "*
தனியாப் பேசனுமுன்னு சொன்னவரு - கொஞ்சம்
தலை சுத்தி வெளியே வந்தாரு
பாடச்சொன்ன பெரியமாமனாரு - நெஞ்சம்
பதறிப் போயித்தான் நின்னாரு
ஆடத் தெரியுமான்னு கேட்டவங்க - வேர்வைய
தொடச்சிக்கிட்டேதான் நின்னாங்க
சமையல சோதன செஞ்சவங்க - மையலாகி
கையக் கழுவவே மறந்தாங்க
நிச்சயமா இதுதாம் பொண்ணுன்னு
...உச்ச ஊணி நின்னாங்க
நிச்சயதார்த்தம் முடிஞ்சி நெறைவா
...ஊரப்பாத்துக் கெளம்புனாங்க
*எதிர்பாராம ஒருசிக்கலு*
*...எம்முன்னால வந்து நிக்கிது !*
**
*எல்லாம் முடிஞ்சும் - மாப்புள்ள*
*...எந்திரிச்சிபோக மாட்டேங்கிறாரு !!*
*எப்போ கலியாணமாமுன்னு - ரகசியமா*
*...எங்கிட்ட கேட்டுட்டு முழிக்கிறாரு !!! *

ImageGraphy.blogspot.com ...இன்னிக்கு நிச்சயதார்த்தம்
எசப்பாட்டுக்கு மாப்புள்ளதான்
...இன்னும் வரக்காணும்
வெரசலா வாங்க
...மாப்பிள்ள நீங்க - உங்க
வீரத்தக் காமிங்க இங்க - பாக்க
...காத்திருக்கோமே நாங்க
அடக்க ஒடுக்கமா அவளும்
...எவ்வளவு நேரமாத்தான்
அமைதியாவே இருப்பா இங்க - அட
...சீக்கிரமாத்தான் வாங்க
அதோ...
வந்து சேந்துட்டாரு நல்லா
...வெவரமான மவராசன்
வெடவெடப்பா இருக்காரு சும்மா
...செவசெவன்னு யுவராசன்
*"நாங்க சொல்லுறோம் *
*...மொதல்ல பொண்ணப் பத்தி.,*
*நீங்களும் தெரிஞ்சுக்குவீங்க *
*...அப்புறமா அவளச் சுத்தி"*
*"கேட்டுக்கோங்க மாப்புள்ளேய்"*
*"மைக்கப் புடிச்சா அவ *
*...பேசர விதமே தனி*
*மாப்பு உம்மையும் சேத்து *
*...அசர வைப்பா இனி*
* *
*தென் மாவட்டத்தையே *
*...கலங்கவைக்கும் அவ ராசி*
*தெனம் மாவாட்டவும் *
*...கலங்கமாட்டா மவராசி*
**
*எட்டுப்பட்டியும் அவ பேச்ச*
*...முட்டிப்போட்டு கேக்கும்*
*எங்கவீட்டுப் பொண்ணுன்னு ஊரே*
*...மொறபோட்டுப் பாக்கும்*
**
*வாயத் தொறந்தா பச்ச*
*...புள்ளப்போலவே இருப்பா*
*சீமத் தொரைபோல உங்களயும்*
*...பொத்திப்பொத்திப் பாப்பா*
**
*சொல்லிப்புட்டோம் நாங்க - இனிமே*
*சோதனய பண்ணிக்கோங்க நீங்க "*
தனியாப் பேசனுமுன்னு சொன்னவரு - கொஞ்சம்
தலை சுத்தி வெளியே வந்தாரு
பாடச்சொன்ன பெரியமாமனாரு - நெஞ்சம்
பதறிப் போயித்தான் நின்னாரு
ஆடத் தெரியுமான்னு கேட்டவங்க - வேர்வைய
தொடச்சிக்கிட்டேதான் நின்னாங்க
சமையல சோதன செஞ்சவங்க - மையலாகி
கையக் கழுவவே மறந்தாங்க
நிச்சயமா இதுதாம் பொண்ணுன்னு
...உச்ச ஊணி நின்னாங்க
நிச்சயதார்த்தம் முடிஞ்சி நெறைவா
...ஊரப்பாத்துக் கெளம்புனாங்க
*எதிர்பாராம ஒருசிக்கலு*
*...எம்முன்னால வந்து நிக்கிது !*
**
*எல்லாம் முடிஞ்சும் - மாப்புள்ள*
*...எந்திரிச்சிபோக மாட்டேங்கிறாரு !!*
*எப்போ கலியாணமாமுன்னு - ரகசியமா*
*...எங்கிட்ட கேட்டுட்டு முழிக்கிறாரு !!! *
ImagesEver.blogspot.com
GreatBible.blogspot.com
Google.com/site/UyirKavithai
Picasaweb.google.com/BALAatCount
Add to:
No comments:
Post a Comment
IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.